செங்கல்பட்டு

மாமல்லபுரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன; வனத்துறையினர் நடவடிக்கை
மாமல்லபுரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
29 Nov 2022 3:54 PM IST
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே துண்டு துண்டாக மனித எலும்புக்கூடு; கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே துண்டு, துண்டாக மனித எலும்புக்கூடு கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
28 Nov 2022 3:55 PM IST
கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்
வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைப்பு பணிகளை சரி செய்து வருகின்றனர்.
28 Nov 2022 3:25 PM IST
கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சம்பவம் எதிரொலி: மாமல்லபுரம் கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பிய போலீசார்
கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக மாமல்லபுரம் கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து போலீசார் அனுப்பினர்.
28 Nov 2022 3:15 PM IST
நந்திவரம் அரசு பள்ளி எதிரே குப்பைகளை கொட்டும் நகராட்சி நிர்வாகம்; கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நந்திவரம் அரசு பள்ளி எதிரே நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுகிறது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Nov 2022 3:08 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கு 4,062 பேர் தேர்வு எழுதினார்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கு 4,062 பேர் தேர்வு எழுதினார்கள்.
28 Nov 2022 1:24 PM IST
கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது
சோழிங்கநல்லூரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Nov 2022 12:47 PM IST
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மின்தடை... நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மின்தடையால் நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
27 Nov 2022 2:24 PM IST
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
27 Nov 2022 1:55 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் சாலை விரிவாக்கப்பணிக்காக இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற எதிர்ப்பு
ஸ்ரீபெரும்புதூரில் சாலை விரிவாக்கப்பணிக்காக இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Nov 2022 1:38 PM IST
மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கிய 3 கல்லூரி மாணவர்கள் மீட்பு
மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கிய 3 கல்லூரி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
26 Nov 2022 6:05 PM IST
பாலாலயம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை
பாலாலயம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த பின்னரும் தொடங்கப்படாத மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Nov 2022 5:33 PM IST









