சென்னை

டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
21 Dec 2025 8:48 PM IST
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
இடைநிலை ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
21 Dec 2025 7:14 PM IST
தவெக சார்பில் கிறிஸ்துமஸ் விழா: கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் நாளை கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது.
21 Dec 2025 6:49 PM IST
அரைகுறையாக திட்டங்களைத் துவக்கி வைத்து திமுக வெற்றுத் தம்பட்டம் - நயினார் நாகேந்திரன்
கணக்கு காட்டவும், விளம்பரம் வைக்கவும் மட்டுமே திமுக ஆட்சியில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
21 Dec 2025 4:34 PM IST
ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
திமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
21 Dec 2025 3:59 PM IST
சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
சென்னையில் உன்னை சாகடித்தால்தான் எனக்கு சொத்து கிடைக்கும் எனக்கூறி வீட்டில் இருந்த தந்தையை, மகன் இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி கொலை செய்தார்.
21 Dec 2025 3:48 AM IST
தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
20 Dec 2025 5:19 PM IST
செவிலியர்களை கொலைக் குற்றவாளிகளைப் போல அடக்கி ஒடுக்க முயற்சிப்பது தான் திராவிட மாடலா? - நயினார் நாகேந்திரன்
உழைக்கும் வர்க்கத்தினர் மீது அமைச்சருக்கு கொஞ்சம் கூட இரக்கமில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
20 Dec 2025 1:23 PM IST
எஸ்.ஐ.ஆர். பணியால் தமிழகத்தில் 11 ஆண்டுகள் பின்நோக்கி சென்ற வாக்காளர்கள் எண்ணிக்கை
எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
20 Dec 2025 1:13 PM IST
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து - தொலைத் தொடர்பு சேவை பாதிப்பு
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2025 11:50 AM IST
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன - சீமான்
பள்ளி சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் இதயத்தை நொறுக்குகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
20 Dec 2025 11:27 AM IST
பணி வழங்கப்படாததால் தூய்மைப் பணியாளர் தற்கொலை: திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி
தூய்மைப் பணியாளர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பதை மன்னிக்க முடியாது என்று அன்புமணி கூறியுள்ளார்.
20 Dec 2025 10:38 AM IST









