சென்னை

சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயிலில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் இணைந்து பல்லாவரம் ரூட் தல என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளனர்.
14 Dec 2025 8:22 AM IST
உலகக் கோப்பை ஸ்குவாஷ்: எகிப்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்துக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
14 Dec 2025 7:32 AM IST
வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவு: 19-ந்தேதி வரைவு பட்டியல் வெளியீடு
வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ந்தேதி வெளியிடப்படுகிறது.
14 Dec 2025 6:41 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
14 Dec 2025 6:20 AM IST
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2025 1:48 PM IST
100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை கண்டிக்கிறேன் - செல்வப்பெருந்தகை
வரலாற்று திரிபுவாத முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறாது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
13 Dec 2025 1:31 PM IST
அரசு ஊழியர்களை ஏமாற்றாமல் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 1:07 PM IST
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட பெயர் மாற்றம்; காந்தி மீதான வெறுப்பின் உச்சம்: விவசாய தொழிலாளர் சங்கம் அறிக்கை
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்கும் நாட்களை ஆண்டுக்கு 200 ஆகவும், தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூ.700 ஆக நிர்ணயித்து வழங் வேண்டும்.
13 Dec 2025 12:57 PM IST
அரசு ரப்பர் கழகத் தோட்டத்தினைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவைக் கைவிட வேண்டும் - சீமான்
பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
13 Dec 2025 11:49 AM IST
ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை மறுதினம் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
13 Dec 2025 10:58 AM IST
மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு, மகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு - அன்புமணி ராமதாஸ்
மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்துவிட்டு, மகளிரை முன்னேற்றி விட்டதாக கூறுவது வெட்கக்கேடு என்று அன்புமணி கூறியுள்ளார்.
13 Dec 2025 10:29 AM IST
சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது
சென்னை மாநகராட்சி இணையதளம் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
13 Dec 2025 10:00 AM IST









