சென்னை

பொங்கல் பண்டிகை: 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 9:48 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,03,123 பணியாளர்களுக்கு ரூ.6.14 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 9:24 PM IST
14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 7:35 PM IST
கே.எஸ்.அழகிரி மனைவி மறைவு: தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நேற்று காலமானாா்.
12 Jan 2026 6:18 PM IST
பொங்கல் பண்டிகை: ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு
ஆம்னி பஸ்கள் கட்டண வசூலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 5:03 PM IST
12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 4:52 PM IST
சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிப்பு - ராமதாஸ் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிக்கப்படுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Jan 2026 4:23 PM IST
சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை போலீசில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை; மு.க.ஸ்டாலின் வழங்கினார்...!
தங்க நகைகளை பத்மா உடனடியாக பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
12 Jan 2026 4:22 PM IST
பொங்கலையொட்டி பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்துகளின் கட்டணம் - டிடிவி தினகரன் கண்டனம்
கட்டணக் கொள்ளை நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Jan 2026 3:54 PM IST
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
ஹெல்மெட் அணிந்தபடி மர்ம நபர்கள் 3 பேர் ரவுடியை வெட்டிக்கொன்றனர்
12 Jan 2026 3:47 PM IST
தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பு - அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வண்டியினை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
12 Jan 2026 3:15 PM IST
அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை அடியோடு பறித்துள்ளது திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
அரசு நிறுவனங்கள் அனைத்திலும் திமுக அரசு மக்கள் பாதுகாப்பை சிதைத்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
12 Jan 2026 2:49 PM IST









