சென்னை

10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 10:59 AM IST
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது
27 Oct 2025 10:49 AM IST
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Oct 2025 10:00 AM IST
தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
27 Oct 2025 9:45 AM IST
சென்னை உட்பட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 7:56 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
27 Oct 2025 6:13 AM IST
திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
பொற்கால ஆட்சி இது என்று முழங்குவது வெட்கக்கேடானது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
26 Oct 2025 5:57 PM IST
பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாகத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது - மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க. தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 Oct 2025 1:24 PM IST
நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல... கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ்
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலை தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
26 Oct 2025 12:41 PM IST
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி
தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
26 Oct 2025 12:24 PM IST
கட்டுமானப் பணிகளை நிறுத்தி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை மீட்டெடுக்க வேண்டும் - சீமான்
சட்டவிரோத அனுமதிகளுக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
26 Oct 2025 11:35 AM IST
தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் வாபஸ்: திமுக அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் திமுக அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
26 Oct 2025 10:55 AM IST









