சென்னை

சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கமின்றி போக்குவரத்து சீராக உள்ளது - சென்னை மாநகராட்சி
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
28 Oct 2025 6:39 AM IST
சென்னை: நடுரோட்டில் பற்றி எரிந்த கார் - அதிர்ச்சி சம்பவம்
கார் தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Oct 2025 6:22 AM IST
21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 7:39 PM IST
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
27 Oct 2025 5:55 PM IST
20 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 2:20 PM IST
வடகிழக்குப் பருவமழை: கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு மேயர் பிரியா ஆய்வு
வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
27 Oct 2025 1:11 PM IST
தமிழக அரசு அதிகாரிகளை நேர்மையற்றவர்கள் என்று சந்தேகிக்கிறதா திமுக? - நயினார் நாகேந்திரன் கேள்வி
திருத்தப் பணியில் ஈடுபடப்போகும் தமிழக அரசு அதிகாரிகளை சந்தேகிக்கிறதா திமுக அரசு என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Oct 2025 12:57 PM IST
வியாசர்பாடி கால்வாயில் தூர்வாரும் பணிகள்; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
27 Oct 2025 12:37 PM IST
ரெயிலில் அனுப்புவதில் தாமதம்: மழையில் நனைந்து லாரிகளிலேயே முளைத்த நெல் மூட்டைகள் - அன்புமணி கண்டனம்
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்கும் விஷயத்தில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Oct 2025 12:32 PM IST
தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை - சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது
27 Oct 2025 12:13 PM IST
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்
தவறிழைத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
27 Oct 2025 11:33 AM IST
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான 6 வழக்குகள்: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
27 Oct 2025 11:03 AM IST









