கோயம்புத்தூர்

கோவையில் தக்காளி விலை குறைந்தது
வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கோவையில் தக்காளி விலை குறைந்தது. உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
10 Aug 2023 1:00 AM IST
தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை
சுதந்திர தினத்தையொட்டி தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை தொடங்கியுள்ளது.
9 Aug 2023 5:00 AM IST
வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
வால்பாறை-சாலக்குடி சாலையில் வாகனங்களை காட்டு யானை வழிமறித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
9 Aug 2023 4:45 AM IST
தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்
கிணத்துக்கடவில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Aug 2023 3:45 AM IST
குழந்தை கடத்தலை தடுக்க 'ஆபரேசன் பிங்க்' திட்டம்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தலை தடுக்க ‘ஆபரேசன் பிங்க்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் குழந்தைகளை அடையாளம் காண கால்ரேகையும் பதிவு செய்யப்படுகிறது.
9 Aug 2023 3:30 AM IST
பெண்ணை தாக்கிய கள்ளக்காதலன் கைது
பெண்ணை தாக்கிய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
9 Aug 2023 2:45 AM IST
குடிபோதையில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
வால்பாறையில் குடிபோதையில் அரசு பஸ் டிரைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2023 2:00 AM IST
4 வழிச்சாலை அமைக்க அதிகாரிகள் குழு ஆய்வு
மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்-கணபதிபாளையம் இடையே 4 வழிச்சாலை அமைக்க அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
9 Aug 2023 1:45 AM IST
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முக்கியத்துவம்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முக்கியத்துவம்
9 Aug 2023 1:30 AM IST












