கோயம்புத்தூர்

மாநகராட்சி அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் வந்த பெண்களால் பரபரப்பு
மாநகராட்சி அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் வந்த பெண்களால் பரபரப்பு
9 Aug 2023 1:00 AM IST
விமானத்தில் பயணித்த ஆடிட்டர் திடீர் சாவு
விமானத்தில் பயணித்த ஆடிட்டர் திடீர் சாவு
9 Aug 2023 12:15 AM IST
மேம்பால பணிக்காக 40 கடைகள் இடித்து அகற்றம்
மேம்பால பணிக்காக 40 கடைகள் இடித்து அகற்றம்
9 Aug 2023 12:15 AM IST
ஆடை சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்
ஆடை சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கோவையில் நடந்த கைத்தறி தின விழாவில் நடிகை குஷ்பு கூறினார்.
8 Aug 2023 6:45 AM IST
அழகு சாதன பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து
கோவையில் அழகு சாதனங்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2½ கோடி பொருட்கள் எரிந்து நாசமானது.
8 Aug 2023 5:45 AM IST
மாநகராட்சி ஒப்பந்த டிரைவர்கள், கிளீனர்கள் வேலைநிறுத்த போராட்டம்
உயர்த்தப்பட்ட சம் பளத்தை முழுமையாக வழங்கக்கோரி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த டிரைவர்கள், கிளீனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள்.
8 Aug 2023 5:15 AM IST
கோவை குற்றாலத்துக்கு செல்ல இன்று முதல் அனுமதி
கோவை குற்றாலத்துக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
8 Aug 2023 4:00 AM IST
கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
வீடு கட்டி தருவதாக கூறி மோசடி செய்த பணத்தை வாங்கித்தரக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
8 Aug 2023 4:00 AM IST
கொள்ளையடித்த பணத்தில் கார், பங்களா, சுற்றுலா என சொகுசு வாழ்க்கை
கோவையில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு, கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கார், பங்களா மற்றும் சுற்றுலா என்று சொகுசாக வாழ்ந்து வந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
8 Aug 2023 3:30 AM IST
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம்
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
8 Aug 2023 2:30 AM IST











