கோயம்புத்தூர்

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
கோவையில் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 1:00 AM IST
ரூ.40½ லட்சத்தில் தெப்பக்குளம் புனரமைப்பு
பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.40½ லட்சத்தில் தெப்பக்குளம் புனரமைக்கப்படுகிறது.
21 Oct 2023 12:45 AM IST
வால்பாறையில் சிறுத்தை அட்டகாசம்
வால்பாறையில் கொட்டகையை சேதப்படுத்தியதோடு கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.
21 Oct 2023 12:45 AM IST
வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
அங்கலகுறிச்சியில் வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 12:45 AM IST
ஸ்ரீராமு கல்லூரியில் மண் சேகரிப்பு
டெல்லியில் ராணுவ வீரர்கள் நினைவு கட்டிடம் கட்ட ஸ்ரீராமு கல்லூரியில் மண் சேகரிப்பு நடைபெற்றது.
21 Oct 2023 12:30 AM IST
அரசு பள்ளியில் உணவு திருவிழா
தொப்பம்பட்டி அரசு பள்ளியில் உணவு திருவிழா நடந்தது.
21 Oct 2023 12:30 AM IST
பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
தொடர் விடுமுறை விடப்பட்டதால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
21 Oct 2023 12:15 AM IST
சவுடாம்பிகை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
பெரிய நெகமத்தில் சவுடாம்பிகை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.
21 Oct 2023 12:15 AM IST
ரூ.32 லட்சம் மதிப்பில் நவீன லேப்ராஸ்கோப்பி கருவி
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கோவை மாவட்ட குடும்ப நல செயலகத்தின் மூலமாக ரூ.32 லட்சம் மதிப்புள்ள நவீன லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை கருவி...
21 Oct 2023 12:15 AM IST
சாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்
கோவையில் சாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
20 Oct 2023 2:30 AM IST
கோவையில் விஜய் ரசிகர்கள் உற்சாகம்
தியேட்டர்களில் லியோ திரைப்படம் வெளியானதையொட்டி கோவையில் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் சாலைகளில் தேங்காய்களை உடைத்து கொண்டாடினர்.
20 Oct 2023 2:15 AM IST










