கோயம்புத்தூர்

ரூ.3 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி
வடசித்தூர் பிரிவு-தாசநாயக்கன்பாளையம் இடையே ரூ.3 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5 March 2023 12:15 AM IST
டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
5 March 2023 12:15 AM IST
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகை
சாலை சீரமைக்க கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 March 2023 12:15 AM IST
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க பகிர்மான குழு தலைவர்கள் தேர்வு
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க பகிர்மான குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
5 March 2023 12:15 AM IST
ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளர் கைது
கோவையில் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளரை போலீசார் கைது செய்தனர்.
5 March 2023 12:15 AM IST
ரூ.80 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
ரூ.80 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்
5 March 2023 12:15 AM IST
சோலையாறு அணையின் நீர்மட்டம் 22 அடியாக குறைந்தது
வால்பாறையில் கடுமையான வெயிலின் காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் 22 அடியாக குறைந்துவிட்டது.
5 March 2023 12:15 AM IST
கோவைப்புதூர் குடியிருப்புக்குள் 6 காட்டு யானைகள் புகுந்தன
கோவைப்புதூர் குடியிருப்புக்குள் புகுந்த 6 காட்டு யானைகளை வனத்துறையினர் வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
5 March 2023 12:15 AM IST
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 March 2023 12:15 AM IST
பீகார் மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க வேண்டும்
கோவை மாவட்டத்தில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று தொழில் அமைப்புகள் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
5 March 2023 12:15 AM IST
தேசிய மாணவர் படையினருக்கு தேர்வு
கோவையில் தேசிய மாணவர் படையினர் 1,300 பேர் 'பி' சான்றிதழுக்கான தேர்வு எழுதினர்.
5 March 2023 12:15 AM IST
வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு
மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
5 March 2023 12:15 AM IST









