கோயம்புத்தூர்

கோடை காலத்தில் பறவைகளுக்கு உணவு அளிக்க அரசு பள்ளி வளாகத்தில் சிறு தானியங்கள் சாகுபடி-மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு
கோடை காலத்தில் பறவைகளுக்கு உணவு அளிக்க வசதியாக அரசு பள்ளி வளாகத்தில் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களின் இந்த முயற்சிக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
4 March 2023 12:30 AM IST
4,200 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை
கோடை காலத்தை முன்னிட்டு 4,200 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
4 March 2023 12:15 AM IST
சரண் அடைந்த சஞ்சய் ராஜாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த சஞ்சய் ராஜாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
4 March 2023 12:15 AM IST
பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4 March 2023 12:15 AM IST
நெல்லை-மேட்டுப்பாளையம் கோடை கால சிறப்பு ரெயில்கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் -ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
நெல்லை-மேட்டுப்பாளையம் கோடை கால சிறப்பு ரெயில் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
4 March 2023 12:15 AM IST
கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலத்தில் சென்ற 2 தனியார் பஸ்களுக்கு அபராதம்-வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
கிணத்துக்கடவு ஊருக்கு ள் வராமல் மேம்பாலத்தில் சென்ற 2 தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.
4 March 2023 12:15 AM IST
வால்பாறையில் மலைவாழ் மாணவர்கள் 3 பேர் மாயம்
வால்பாறையில் மலைவாழ் மாணவர்கள் 3 பேர் மாயம்
4 March 2023 12:15 AM IST
தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
கோவையில் பெண் ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 March 2023 12:15 AM IST
கோட்டூர் ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றசாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்-நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, கோட்டூர் ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 March 2023 12:15 AM IST
ஆனைமலை பேரூராட்சியில் வரிவசூல் பணி தீவிரம்
ஆனைமலை பேரூராட்சியில் வரிவசூல் பணி தீவிரம்
4 March 2023 12:15 AM IST
கிணத்துக்கடவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்
கிணத்துக்கடவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு- செ.தாமோதரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்
4 March 2023 12:15 AM IST
ஜனநாயகத்துடன் போட்டியிட்டு பணநாயகம் வென்றது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகத்துடன் போட்டியிட்டு பணநாயகம் வெற்றி பெற்றதாக கோவையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
4 March 2023 12:15 AM IST









