கோயம்புத்தூர்

குழாய் உடைந்து அருவி போல் கொட்டிய குடிநீர்
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் குழாய் உடைந்து அருவி போல் குடிநீர் கொட்டியது.
20 Feb 2023 12:15 AM IST
ஆட்டோ டிரைவர் படுகொலை
கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பர் போலீசில் சரண் அடைந்தார்.
20 Feb 2023 12:15 AM IST
ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தற்கொலை
கோவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
20 Feb 2023 12:15 AM IST
பெண்ணை தாக்கிய கணவர் கைது
நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
20 Feb 2023 12:15 AM IST
வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
சரவணம்பட்டியில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நடன மாஸ்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Feb 2023 12:15 AM IST
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி
கோவை சொக்கம்புதூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
20 Feb 2023 12:15 AM IST
கிணத்துக்கடவில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு
கிணத்துக்கடவில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு
19 Feb 2023 12:15 AM IST
50 தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானை
பொள்ளாச்சி அருகே 50 தென்னை மரங்களை காட்டுயானை சேதப்படுத்தியது.
19 Feb 2023 12:15 AM IST
பகிர்மான குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க தேர்தலில் பகிர்மான குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
19 Feb 2023 12:15 AM IST












