கோயம்புத்தூர்

இளநீர் விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்தது
ஆனைமலை பகுதியில் இளநீர் விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்தது. ஒரு டன் ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
30 Jan 2023 12:15 AM IST
புள்ளியியல் துறை பணிக்கான தேர்வை 1,415 பேர் எழுதினர்
கோவையில் புள்ளியியல் சார்நிலை பணிக்கான தேர்வை 1,415 பேர் எழுதினர்.
30 Jan 2023 12:15 AM IST
300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Jan 2023 12:15 AM IST
பல்லாங்குழி சாலையால் பரிதவிக்கும் மக்கள்
கிணத்துக்கடவு அருகே பல்லாங்குழி சாலையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
30 Jan 2023 12:15 AM IST
மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை கூடுதல் கலெக்டர் ஆய்வு
ஆனைமலை அருகே மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டும் பணியையும் பார்வையிட்டார்.
30 Jan 2023 12:15 AM IST
கோவையில் 58 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை
கோவையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 ஏ தேர்வை 58 சதவீதம் பேர் எழுதவில்லை. இதனால் தேர்வு மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
29 Jan 2023 12:15 AM IST
ஆட்டோவை தீ வைத்து எரித்த பெண் கைது
கோவையில் கடன் தகராறில் ஆட்டோவை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
29 Jan 2023 12:15 AM IST
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை திருட்டு
கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.3¼ லட்சம் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
29 Jan 2023 12:15 AM IST
பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
ரூ.780 கோடியில் செயல்படுத்தப்படும் பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் ஆய்வு செய்தார். இந்த திட்டம் மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2023 12:15 AM IST












