கோயம்புத்தூர்

அமைப்பு சாரா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க கோரி அமைப்பு சாரா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
4 Jan 2023 12:15 AM IST
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன்
கோவையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு டோக்கன்களை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர்.
4 Jan 2023 12:15 AM IST
பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டம்-மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் அமைப்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் லீனா அலெக்ஸ் ஆய்வு செய்தார்.
4 Jan 2023 12:15 AM IST
வால்பாறையில் பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல்:நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
வால்பாறையில் பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4 Jan 2023 12:15 AM IST
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கடந்த ஆண்டு விபத்தில் 145 பேர் உயிரிழப்பு-120 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
பொள்ளாச்சிபொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கடந்த ஆண்டில் நடந்த 446 விபத்தில் 145 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் காரணமாக 120 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து...
4 Jan 2023 12:15 AM IST
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஆனைமலைஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பேரூராட்சிகளில் ஆர்ப்பாட்டம்சொத்து வரி உயர்வு, மின்...
4 Jan 2023 12:15 AM IST
பொள்ளாச்சியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி முகாம்
பொள்ளாச்சியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி முகாம்
4 Jan 2023 12:15 AM IST
மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுனர்கள் மேயரிடம் மனு
ஊதிய உயர்வு வழங்க கோரி மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுனர்கள், மேயரிடம் மனு அளித்தனர்.
4 Jan 2023 12:15 AM IST
வால்பாறை அரசு பள்ளியில் சத்துணவு மையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்
வால்பாறை அரசு பள்ளியில் சத்துணவு மையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்
4 Jan 2023 12:15 AM IST
பொள்ளாச்சியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
பொள்ளாச்சியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
4 Jan 2023 12:15 AM IST
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
3 Jan 2023 12:30 AM IST
மத்திய, மாநில அரசுகளின் ரேஷன் அரிசிக்கு தனித்தனி ரசீது பதிவு
மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்கும் புதிய முறை கோவை மாவட்டத்தில் 1,400 ரேஷன் கடைகளில் 4 லட்சம் கார்டுகளுக்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
3 Jan 2023 12:15 AM IST









