கோயம்புத்தூர்

விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்-உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

5 Jan 2023 12:15 AM IST
போலியோ தடுப்பூசி முகாம்

போலியோ தடுப்பூசி முகாம்

போலியோ தடுப்பூசி முகாம்
5 Jan 2023 12:15 AM IST
வால்பாறையில் தபால் அலுவலகம் மீது மரம் முறிந்து விழுந்தது-ஊழியர்  காயம்

நெகமம் பகுதியில் தோட்டங்களில் இருப்பில் இருந்த தேங்காய்கள் முளைத்தன-விவசாயிகள் வேதனை

நெகமம் பகுதியில் தோட்டங்களில் இருப்பு வைக்கப்பட்ட தேங்காய்கள் முளைத்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தார்கள்.
5 Jan 2023 12:15 AM IST
பொள்ளாச்சி அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் தொழிலாளி கைது

பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
5 Jan 2023 12:15 AM IST
பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் வனவிலங்குகள்:பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை -சோதனைச்சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

ஆழியாறு வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
5 Jan 2023 12:15 AM IST
கத்திமுனையில் மனைவி, மகனை கடத்திய மாற்றுத்திறனாளி

தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் கத்திமுனையில் மனைவி, மகனை மாற்றுத்திறனாளி கடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
5 Jan 2023 12:15 AM IST
அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி கணவன்-மனைவி சாவு

ஆலாந்துறை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி கணவன்-மனைவி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் 100 மீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டன.
5 Jan 2023 12:15 AM IST
வால்பாறையில் வரி வசூலிக்க வந்த நகராட்சி பணியாளர்கள் சிறைபிடிப்பு-அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வால்பாறையில் வரி வசூலிக்க வந்த நகராட்சி பணியாளர்கள் சிறைபிடித்ததோடு, அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Jan 2023 12:30 AM IST
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்தது.
4 Jan 2023 12:15 AM IST
தங்கும் விடுதியில் பெண் போலீசின் கணவர் தற்கொலை

வாட்ஸ் -அப்பில் மனைவிக்கு ஆடியோ அனுப்பி விட்டு கோவையில் தங்கும் விடுதியில் பெண் போலீசின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
4 Jan 2023 12:15 AM IST
65.48 சதவீதம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைப்பு

கோவை மாவட்டத்தில் 65.48 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது.
4 Jan 2023 12:15 AM IST