கோயம்புத்தூர்

2 பேரின் வீடுகளில் ரூ.5½ லட்சம் நகை, பணம் கொள்ளை

2 பேரின் வீடுகளில் ரூ.5½ லட்சம் நகை, பணம் கொள்ளை

கோவையில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் உள்பட 2 பேரின் வீடுகளில் ரூ.5½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
17 Oct 2022 12:15 AM IST
வால்பாறையில் பலத்த மழை

வால்பாறையில் பலத்த மழை

வால்பாறையில் பலத்த மழை பெய்தது. இதனால் நகராட்சி மார்க்கெட்டுக்குள் வெள்ளம் புகுந்தது.
17 Oct 2022 12:15 AM IST
காரமடை அருகே பயங்கரம்:நிதி நிறுவன அதிபர் வெட்டிக் கொலை-கள்ளக்காதலிக்கு பணம் கொடுக்காததால் தம்பி வெறிச்செயல்

காரமடை அருகே பயங்கரம்:நிதி நிறுவன அதிபர் வெட்டிக் கொலை-கள்ளக்காதலிக்கு பணம் கொடுக்காததால் தம்பி வெறிச்செயல்

காரமடை அருகே கள்ளக்காதலிக்கு பணம் கொடுக்காததால் நிதி நிறுவன அதிபரை அரிவாளால் வெட்டி தம்பி கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2022 12:15 AM IST
மணியரசன் பாறை மீது அமர்ந்து மலசர் இன மக்கள் போராட்டம்

மணியரசன் பாறை மீது அமர்ந்து மலசர் இன மக்கள் போராட்டம்

கோவில் இருக்கும் இடத்தை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து மணியரசன் பாறை மீது அமர்ந்து மலசர் இன மக்கள் போராட்டம் நடத்தியதால் வடபுதூரில் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2022 12:15 AM IST
பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் அதிகரிப்பு

பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் அதிகரிப்பு

புரட்டாசி மாதம் நிறைவு மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய காரணங்களால் பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
17 Oct 2022 12:15 AM IST
போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

கோவையில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
17 Oct 2022 12:15 AM IST
மாநகராட்சி பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

மாநகராட்சி பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

மாநகராட்சி பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நடைபெற்றது.
17 Oct 2022 12:15 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கடை வீதிகளில் குவியும் பொதுமக்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கடை வீதிகளில் குவியும் பொதுமக்கள்

தீபாவளி பண்டிகை விற்பனை களைகட்டி வருவதால் கோவை கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். குற்றசம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
17 Oct 2022 12:15 AM IST
காணாமல் போன ஓவிய ஆசிரியர் பிணமாக மீட்பு

காணாமல் போன ஓவிய ஆசிரியர் பிணமாக மீட்பு

பொள்ளாச்சி அருகே காணாமல் போன ஓவிய ஆசிரியர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Oct 2022 12:15 AM IST
போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் உள்பட 2 பேர் கைது

போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் உள்பட 2 பேர் கைது

கிணத்துக்கடவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
17 Oct 2022 12:15 AM IST
புதுமை பெண்கள் திட்டத்தில் உதவித்தொகை பெற 6,400 மாணவிகள் விண்ணப்பம்

புதுமை பெண்கள் திட்டத்தில் உதவித்தொகை பெற 6,400 மாணவிகள் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் புதுமை பெண்கள் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற கோவை மாவட்டத்தில் இதுவரை 6,400 மாணவிகள் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
17 Oct 2022 12:15 AM IST
பெண்களை வாழ்நாள் முழுவதும் மதிக்க வேண்டும்

பெண்களை வாழ்நாள் முழுவதும் மதிக்க வேண்டும்

பெண்களை வாழ்நாள் முழுவதும் மதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி ரானி பேசினார்.
17 Oct 2022 12:15 AM IST