கோயம்புத்தூர்

122 ஆண்டுகள் பழமையான கல்லாறு பழப்பண்ணை
122 ஆண்டுகள் பழமையான கல்லாறு பழப்பண்ணையை மூட உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
13 Sept 2022 10:37 PM IST
நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் செயல்படுமா...?
நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் செயல்படுமா...?
13 Sept 2022 10:24 PM IST
அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் உள்பட 250 பேர் கைது
அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் உள்பட 250 பேர் கைது
13 Sept 2022 10:16 PM IST
மின்கட்டண உயர்வை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை
மின்கட்டண உயர்வை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை
13 Sept 2022 10:13 PM IST
கொப்பரைக்கு கூடுதல் விலை
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரைக்கு கூடுதல் விலை கிடைத்தது
13 Sept 2022 9:27 PM IST
குடிநீர் குழாய் உடைந்ததால் குண்டும், குழியுமான சர்வீஸ் சாலை
கிணத்துக்கடவில் குடிநீர் குழாய் உடைந்ததால் சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
13 Sept 2022 9:25 PM IST
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
13 Sept 2022 9:24 PM IST
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத தாவரவியல் பூங்கா
வால்பாறையில் பணிகள் முடிந்தும் திறக்கப்படாததால் தாவரவியல் பூங்கா புதர் மண்டிக் கிடக்கிறது.
13 Sept 2022 9:22 PM IST
உடைந்து தொங்கும் தாலுகா அலுவலக சுற்றுச்சுவர்
கிணத்துக்கடவில் தாலுகா அலுவலக சுற்றுச்சுவர் உடைந்து தொங்குவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
13 Sept 2022 9:19 PM IST
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஐகோர்ட்டு உத்தரவுப்படி பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது.
13 Sept 2022 9:18 PM IST
மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் பாய்கிறது
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த திடீர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஆற்றில் வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் பாய்ந்ததால் வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது.
12 Sept 2022 11:42 PM IST










