கோயம்புத்தூர்

மயானத்துக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்
கோலார்பட்டியில் மயானத்துக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் மக்கள் மனு கொடுத்தனர்.
25 April 2022 9:26 PM IST
லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்
ஆனைமலை அருகே லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.
25 April 2022 9:22 PM IST
திருமணம் ஆகாத விரக்தியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
திருமணம் ஆகாத விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
25 April 2022 9:04 PM IST
கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு
பொள்ளாச்சியில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 April 2022 9:00 PM IST
சப்-கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா போராட்டம்
கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் சப்-கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 April 2022 8:56 PM IST
கட்டாஞ்சி மலையில் குகை அமைக்கும் பணி நிறைவு
கட்டாஞ்சி மலையில் குகை அமைக்கும் பணி நிறைவு
25 April 2022 8:41 PM IST
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
25 April 2022 8:09 PM IST
கோவை: பூங்காவில் விளையாடிய 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...!
கோவை அருகே பூங்காவில் விளையாடிய 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளார்.
25 April 2022 12:45 PM IST













