தர்மபுரி

வனவிலங்குகள் போல் சத்தம் எழுப்பும்கருவிகளை விற்ற 3 கடைகளுக்கு அபராதம்
வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக வேட்டைக்கு செல்பவர்கள் முயல் போல் சத்தம் எழுப்பும் ஹாரன்களை வடிவமைத்து பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு...
9 July 2023 12:30 AM IST
வனவிலங்குகளை வேட்டையாடஎலக்ட்ரானிக் கருவிகள் விற்ற கடைக்காரருக்கு அபராதம்
பென்னாகரம்:பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முயல், மான், உடும்பு போன்ற வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பென்னாகரம்...
8 July 2023 12:30 AM IST
பொம்மிடி அருகேகிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள காணிக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். விவசாயி. இவருடைய இளைய மகன் மணிகண்டன் (வயது 12). மணிகண்டன்...
8 July 2023 12:30 AM IST
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில்பூஜை பொருட்கள் விற்கும் கடைகளுக்கான பொது ஏலம்ரூ.63.49 லட்சத்துக்கு விடப்பட்டது
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற காலபைரவர் கோவில் வளாக பகுதியில் 10 கடைகளில் பூஜை பொருட்கள் வைத்து விற்பனை செய்ய...
8 July 2023 12:30 AM IST
தர்மபுரி அருகேவிவசாயி வீட்டில் தீப்பிடித்து ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
தர்மபுரி அருகே உள்ள குமாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 53). விவசாயி. மாற்றுத்திறனாளியான இவர் குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாட்டுக்காக...
8 July 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேசரக்கு வாகனங்கள் மோதல்; டிரைவர் பலிபெண் படுகாயம்
பாலக்கோடு:பாலக்கோடு அருகே சரக்கு வாகனங்கள் மோதியதில் டிரைவர் பலியானார். பெண் படுகாயம் அடைந்தார்.சரக்கு வாகனம் மோதல்தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே...
8 July 2023 12:30 AM IST
கடத்தூரில்கார் டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள மஜித் தெருவை சேர்ந்த சஹபுதீன் மகன் முகமது யூனிஸ் (வயது 27). கார் டிரைவரான இவர் தனது தாயாருடன் வசித்து...
8 July 2023 12:30 AM IST
தர்மபுரி அருகேவேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது17 மூட்டைகள் பறிமுதல்
தர்மபுரி அருகே வேனில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார் 17 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.ரேஷன் அரிசி சிக்கியதுதர்மபுரி மாவட்டத்தில்...
8 July 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடு விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
8 July 2023 12:30 AM IST
மீன் குட்டைகளுக்கு குடிநீரை பயன்படுத்தி முறைகேடு:அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்நல்லம்பள்ளி அருகே பரபரப்பு
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே மீன் குட்டைகளுக்கு குடிநீரை முறைகேடாக பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அரசு பஸ்சை சிறைபிடித்து...
8 July 2023 12:30 AM IST
வரத்து குறைந்ததால்சுண்டைக்காய் விலை ஒரே நாளில் கிலோ ரூ.10 உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் வரத்து குறைந்ததால் சுண்டைக்காய் விலை ஒரே நாளில் ரூ.10 உயர்ந்துள்ளதால் அதனை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி...
8 July 2023 12:30 AM IST
தர்மபுரியில்நீர் பாதுகாப்பு, காலநிலை செயலாக்க திட்டக்குழு கூட்டம்கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது
தர்மபுரியில் நீர் பாதுகாப்பு, காலநிலை செயலாக்க திட்ட குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.ஆலோசனை கூட்டம்தர்மபுரி மாவட்டத்தில் நீர்...
7 July 2023 12:30 AM IST









