தர்மபுரி

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம்:தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியாக...
12 May 2023 12:30 AM IST
பெரும்பாலை அருகேகிராம நிர்வாக அலுவலரை மிரட்டியவர் கைதுமற்றொருவருக்கு வலைவீச்சு
ஏரியூர்:ஏரியூர் ஒன்றியம் பெரும்பாலை அருகே உள்ள மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலராக மலர் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 9-ந் தேதி...
12 May 2023 12:30 AM IST
பஞ்சப்பள்ளி அருகேமின்வேலியில் சிக்கி விவசாயி சாவுகாட்டுப்பன்றிக்கு தான் அமைத்த வேலியை மிதித்து பலியான பரிதாபம்
பாலக்கோடு:பஞ்சப்பள்ளி அருகே காட்டுப்பன்றிக்கு தான் அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.விவசாயிதர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே...
12 May 2023 12:30 AM IST
தர்மபுரி வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி17-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
தர்மபுரி வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி வருகிற 17- ந்தேதி முதல் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்ல...
12 May 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
12 May 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேகிணறு தூர்வாரும்போது தலையில் கல் விழுந்து தொழிலாளி சாவு
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கன்னிப்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 63). கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று காலை பாலக்கோடு...
12 May 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேகிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.பள்ளி மாணவிதர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி...
12 May 2023 12:30 AM IST
இண்டூர் அருகேஅரசு டவுன் பஸ் கவிழ்ந்து 26 பேர் காயம்
பாப்பாரப்பட்டி:இண்டூர் அருகே அரசு டவுன் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 26 பேர் காயம் அடைந்தனர்.அரசு டவுன் பஸ்தர்மபுரியில் இருந்து நேற்று...
12 May 2023 12:30 AM IST
ஒகேனக்கல் அருகே, துக்க காரியத்துக்கு சென்ற போதுபஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்
பென்னாகரம்:ஒகேனக்கல் அருகே துக்க காரியத்துக்கு சென்ற போது சுற்றுலா பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம் அடைந்தனர்.காரிய நிகழ்ச்சிதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு...
12 May 2023 12:30 AM IST
பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானையை ஒருவர் வணங்கும் வீடியோ காட்சிகள்சமூக வலைத்தளத்தில் வைரலானது
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக...
12 May 2023 12:30 AM IST
தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயம்
அரூர்:அரூர் அருகே உள்ள ராமியம்பட்டியை சேர்ந்த 20 வயது இளம்பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டில் இருந்து...
11 May 2023 12:30 AM IST
கம்பைநல்லூர் அருகேகடனை திருப்பி கேட்டவரை தாக்கிய 2 பேர் கைது
மொரப்பூர்:கம்பைநல்லூர் அருகே உள்ள ஆல்ரப்பட்டி மேட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 49). இவர் சம்பவத்தன்று கம்பைநல்லூர் எம்.ஜி.ஆர். நகரை...
11 May 2023 12:30 AM IST









