தர்மபுரி

வன நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது நடவடிக்கைமாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை
வன நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக தர்மபுரி...
11 May 2023 12:30 AM IST
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே மாணிக்கம் புதூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில்...
11 May 2023 12:30 AM IST
தர்மபுரியில்செருப்பு கடைக்காரர் தற்கொலை
தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் சிவகண்டன் (வயது 37). தர்மபுரியில் செருப்பு கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...
11 May 2023 12:30 AM IST
கம்பைநல்லூர் அருகேமாரியம்மன் கோவில் திருவிழா
மொரப்பூர்:கம்பைநல்லூர் அருகே உள்ள பெரிய முருக்கம்பட்டி, சின்ன முருக்கம்பட்டி, பாகல்பட்டி, வெதரம்பட்டி ஆகிய கிராம மக்கள் சேர்ந்து மாரியம்மன், அக்கு...
11 May 2023 12:30 AM IST
விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் புகார் தெரிவிக்கலாம்கள ஆய்வு நடத்திய அதிகாரிகள் தகவல்
தர்மபுரி வன கோட்டத்திற்குட்பட்ட பென்னாகரம் வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் காணப்படும் தேவனூர், மசக்கல், பதனவாடி காப்புக்காட்டையொட்டி சிகரலஅள்ளி,...
11 May 2023 12:30 AM IST
தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில்போலீசாரின் குழந்தைகளுக்கு தோல் சிகிச்சை மருத்துவ முகாம்
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் சிறுவர் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு...
11 May 2023 12:30 AM IST
கோபிநாதம்பட்டி அருகேகஞ்சா விற்ற 2 பேர் கைது
அரூர்:தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலகப்பாடி பாலம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று...
11 May 2023 12:30 AM IST
தர்மபுரியில்தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்கள் கருத்துகேட்பு கூட்டம்
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கும்...
11 May 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக் கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
10 May 2023 12:30 AM IST
தேய்பிறை பஞ்சமியையொட்டிவராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தேய்பிறை பஞ்சமியையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப...
10 May 2023 12:30 AM IST
தர்மபுரி பகுதியில்வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது37 பவுன் நகைகள் பறிமுதல்
தர்மபுரி பகுதியில் வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 37 பவுன் நகைகள் பதிவு செய்யப்பட்டது.தொடர் திருட்டுதர்மபுரி...
10 May 2023 12:30 AM IST
தர்மபுரியில் அடுத்தடுத்து துணிகரம்2 வீடுகளில் கதவை உடைத்து நகைகள் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை
தர்மபுரியில் 2 வீடுகளில் கதவை உடைத்து நகைகளை திருடி கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.நகை திருட்டுதர்மபுரி குள்ளனூர் பகுதியைச்...
10 May 2023 12:30 AM IST









