தர்மபுரி

பாலக்கோடு அருகேமாடியில் இருந்து தவறி விழுந்து பிளஸ்-1 மாணவி பலி
பாலக்கோடு:பாலக்கோடு அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பிளஸ்-1 மாணவி பலியானார்.பிளஸ்-1 மாணவிதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கக்கன்ஜிபுரம்...
13 May 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
13 May 2023 12:30 AM IST
மகேந்திரமங்கலம் அருகேமொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலிமகள், பேத்திகள் காயம்
பாலக்கோடு:மகேந்திரமங்கலம் அருகே மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார். மகள், பேத்திகள் காயம் அடைந்தனர்.தொழிலாளிகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை...
13 May 2023 12:30 AM IST
தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நேரில் ஆய்வு
தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்டபாணி நேற்று நேரில் ஆய்வு நடத்தினார்.ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வுசென்னை ஐகோர்ட்டு...
13 May 2023 12:30 AM IST
தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நல்லம்பள்ளி:அதியமான்கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
13 May 2023 12:30 AM IST
அரூரில்ரூ.20 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
அரூர்:அரூர் கச்சேரி மேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. அரூர்,...
13 May 2023 12:30 AM IST
கட்டிட மேஸ்திரி விஷம் தின்று தற்கொலை
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி அருகே உள்ள கண்ணுகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் கோவிந்தசாமி (வயது 52). கட்டிட மேஸ்திரி. இவருக்கு...
13 May 2023 12:30 AM IST
நடப்பு காலாண்டுக்கான சாலை வரியைவாகன உரிமையாளர்கள் அபராதமின்றி நாளைக்குள் செலுத்தலாம்வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்
தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-நடப்பு காலாண்டில் 30.6.2023-க்கு சாலை வரி செலுத்தாத...
13 May 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில்இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்
தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை...
13 May 2023 12:30 AM IST
பென்னாகரம் மத்திய கூட்டுறவு வங்கியில்போலி நகையை அடமானம் வைத்து ரூ.6 லட்சம் மோசடி சேலம் ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை
பென்னாகரம்:பென்னாகரம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடமானம் வைத்து ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக சேலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரிடம் போலீசார்...
13 May 2023 12:30 AM IST
ஒகேனக்கல் அருகே சாலையோரம் சுற்றித்திரிந்தகாட்டு யானையை வணங்கி வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் பென்னாகரம் வனத்துறையினர் நடவடிக்கை
பென்னாகரம்:ஒகேனக்கல் அருகே சாலையோரம் சுற்றித்திரிந்த காட்டு யானையை வணங்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்...
13 May 2023 12:01 AM IST
தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில்அனைத்து கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்புபோதுமான நிதி ஒதுக்கவில்லை என புகார்
தர்மபுரியில் நடந்த மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களின் வார்டு...
12 May 2023 12:30 AM IST









