தர்மபுரி

காரிமங்கலம் அருகே கடன் பிரச்சினையில்தையல் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சிஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே கடன் பிரச்சினையில் தையல் தொழிலாளி தனது மனைவி, மகன்கள், மகளுடன் தற்கொலைக்கு முயன்றனர்.்தையல் தொழிலாளிகிருஷ்ணகிரி மாவட்டம்...
8 Oct 2023 12:30 AM IST
இண்டூர் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை
பாப்பாரப்பட்டி:இண்டூர் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 48). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள்...
8 Oct 2023 12:30 AM IST
பருவமழை பொய்த்ததால்வாணியாறு அணை வறண்டது 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பருவமழை பொய்த்ததால் வாணியாறு அணை வறண்டது. இதனால் 10 ஆயிரத்து 517 ஏக்கர் விவசாய நிலங்கள்...
8 Oct 2023 12:30 AM IST
தர்மபுரியில் திடீர் மழை
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை பெய்ய...
8 Oct 2023 12:30 AM IST
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை:பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...
8 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
8 Oct 2023 12:30 AM IST
புரட்டாசி சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி, பழங்கள் விற்பனை
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவார்கள். இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில்...
8 Oct 2023 12:30 AM IST
காருவள்ளியில்ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகைப்பறிப்புமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 54). இவர் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர்...
8 Oct 2023 12:30 AM IST
மொரப்பூர் அருகேவரதராஜ பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ஆர்.கோபிநாதம்பட்டியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த...
7 Oct 2023 12:30 AM IST
தி.மு.க. நிர்வாகியை தாக்கியவர் கைது
பாப்பிரெட்டிபட்டி:அரூர் அடுத்த பே.தாதம்பட்டி கூக்கடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராசு (வயது 49). இவர் கடந்த 4 ஆண்டுகளாக அரூர் தி.மு.க, மேற்கு...
7 Oct 2023 12:30 AM IST
தேய்பிறை அஷ்டமியையொட்டிதட்சிணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நல்லம்பள்ளி:அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிைற அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
7 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி அருகேவீட்டின் முன்பு தவறி விழுந்து தொழிலாளி சாவு
தர்மபுரி அருகே உள்ள பெரிய மல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கம் (வயது 38). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த...
7 Oct 2023 12:30 AM IST









