தர்மபுரி

தர்மபுரி அருகேவீட்டின் முன்பு தவறி விழுந்து தொழிலாளி சாவு
தர்மபுரி அருகே உள்ள பெரிய மல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கம் (வயது 38). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த...
7 Oct 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
அரூர்:பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை...
7 Oct 2023 12:30 AM IST
தர்மபுரியில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக சித்தரித்ததை கண்டித்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன...
7 Oct 2023 12:30 AM IST
தர்மபுரியில்விதிமுறைகளை மீறும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கைபோலீசார் எச்சரிக்கை
தர்மபுரியில் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு...
7 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
7 Oct 2023 12:30 AM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு2 ஆயிரம் கனஅடியாக குறைந்ததுதண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கும் ஐந்தருவி
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் ஐந்தருவி, காவிரி ஆறு தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கிறது.
7 Oct 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேடிராக்டர்- கார் மோதல்; 2 பேர் படுகாயம்
நல்லம்பள்ளி:சேலம் மாவட்டம் ஜோடுகுழி பகுதியில் இருந்து தர்மபுரி நோக்கி ஒரு ஆம்னி கார் புறப்பட்டது. இந்த கார் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே...
7 Oct 2023 12:30 AM IST
மழைநீர் வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
மழைநீர் செல்லும் வரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
7 Oct 2023 12:30 AM IST
நெருப்பூர் வனப்பகுதியில்மானை வேட்டையாடிய 5 பேருக்கு அபராதம்
நெருப்பூர் வனப்பகுதியில் மானை வேட்டையாடிய 5 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
6 Oct 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேதொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளி மர்ம சாவு அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்.
6 Oct 2023 1:00 AM IST
கணவர் குடிப்பழக்கத்தை கைவிடாததால்மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கணவர் குடிப்பழக்கத்தை கைவிடாததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Oct 2023 1:00 AM IST
தர்மபுரியில்நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் நகராட்சி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Oct 2023 1:00 AM IST









