தர்மபுரி

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டுவளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்அதிகாரிகளுக்கு, கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
தர்மபுரி:வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தர்மபுரி நகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சாந்தி...
21 Sept 2023 1:00 AM IST
காரிமங்கலத்தில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு பந்தல் அமைக்கும் பணிதி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தொடங்கி வைத்தனர்
தர்மபுரி:காரிமங்கலத்தில் வருகிற 26-ந் தேதி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது இதில் இளைஞரணி செயலாளரும்,...
21 Sept 2023 1:00 AM IST
பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்புவிவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு:பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டம்தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு...
21 Sept 2023 1:00 AM IST
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி...
21 Sept 2023 1:00 AM IST
மாரண்டஅள்ளி அருகேவிஷம் குடித்து சிறுவன் தற்கொலை
மாரண்டஅள்ளி:தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்ன கும்மனூரை சேர்ந்தவர் விவேக். இவரது மனைவி வள்ளி. இவர்களது மகன் விஷ்வா (வயது17). சிறுவன் வயிற்று...
21 Sept 2023 1:00 AM IST
பாலக்கோடு அருகேவிபத்தில் வாலிபர் சாவு
பாலக்கோடு:காரிமங்கலம் அருகே கெண்டிகானஅள்ளியை சேர்ந்தவர்கள் சுரேஷ் (வயது 21), ஸ்ரீநாத் (18). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டில் இருந்து...
21 Sept 2023 1:00 AM IST
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாவு
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலியானார்.
20 Sept 2023 1:00 AM IST
கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது
கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Sept 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் 6 விநாயகர் சிலைகள் கரைப்பு
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் 6 விநாயகர் சிலைகள் கரைக்கட்டது.
20 Sept 2023 1:00 AM IST
விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுவதை தடுக்க கோரிவனத்துறை அலுவலர்களை சிறைபிடித்த கிராம மக்கள்
விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுவதை தடுக்க கோரி வனத்துறை அலுவலர்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
20 Sept 2023 1:00 AM IST
பாலக்கோடுதொழிலாளி வீட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது
தொழிலாளி வீட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது.
20 Sept 2023 1:00 AM IST
தர்மபுரி அங்காடியில்ரூ.9.63 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
தர்மபுரி அங்காடியில் ரூ.9.63 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை செய்யப்பட்டது.
20 Sept 2023 1:00 AM IST









