தர்மபுரி

இருளப்பட்டி காணியம்மன் கோவிலில்ரூ.2 லட்சம் உண்டியல் காணிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில் உள்ள ஸ்ரீ காணியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள...
22 Sept 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடியில்ரூ.4.12 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
22 Sept 2023 12:30 AM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.ஒகேனக்கல்கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ...
22 Sept 2023 12:30 AM IST
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகோரிபென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தை இருளர் இன மக்கள் முற்றுகைஅதிகாரிகள் பேச்சுவார்த்தை
பென்னாகரம்:குடியிருப்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகோரி பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தை இருளர் இன மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம்...
22 Sept 2023 12:30 AM IST
பாப்பாரப்பட்டி அருகேஅரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா?
பாப்பாரப்பட்டி:பாப்பாரபட்டி அருகே அரசு நடுநிலைப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அரசு...
22 Sept 2023 12:30 AM IST
கடத்தூர் அருகேஜவுளி கடைக்காரர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள காவேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் சூரன் என்கிற அன்பு. இவர் கடத்தூரில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்த...
22 Sept 2023 12:30 AM IST
விவசாயிகள் உழவன் செயலி மூலம்மரக்கன்றுகள் பெறலாம் வேளாண் அதிகாரி தகவல்
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பசுமை...
22 Sept 2023 12:30 AM IST
கடத்தூர் அருகேதுணிக்கடை ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
மொரப்பூர்:கடத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்....
21 Sept 2023 1:00 AM IST
தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடு வரத்து குறைந்தது
தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
21 Sept 2023 1:00 AM IST
இண்டூர் அருகேபுளியமரத்தில் பஸ் மோதி 25 பேர் காயம்
பாப்பாரப்பட்டி:தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை தனியார் பஸ் ஒகேனக்கல்லுக்கு சென்றது. பஸ்சை டிரைவர் வீரமணி (51) என்பவர் ஓட்டிச் சென்றார்....
21 Sept 2023 1:00 AM IST
பா.ம.க. பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு
மொரப்பூர்:தர்மபுரி கிழக்கு மாவட்டம் பசுமை தாயகம் சார்பில் கடத்தூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு காலநிலை மாற்றம் குறித்து மாணவர்களுக்கு...
21 Sept 2023 1:00 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 378 விநாயகர் சிலைகள் கரைப்பு
பென்னாகரம்:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 378 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.விநாயகர் சிலைதர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி...
21 Sept 2023 1:00 AM IST









