தர்மபுரி

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பஞ்சப்பள்ளி...
18 Aug 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேஓயர்மேன் தூக்குப்போட்டு தற்கொலை

நல்லம்பள்ளி அருகேஓயர்மேன் தூக்குப்போட்டு தற்கொலை

நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பூவல்மடுவு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 47). இவர் பாளையம் புதூர் மின்வாரிய அலுவலகத்தில்...
18 Aug 2023 12:30 AM IST
மொரப்பூர் வனப்பகுதியில்மான் வேட்டையாடிய 2 பேர் கைது

மொரப்பூர் வனப்பகுதியில்மான் வேட்டையாடிய 2 பேர் கைது

மொரப்பூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.மான் வேட்டைவனவிலங்குகள் வேட்டை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்...
18 Aug 2023 12:30 AM IST
நவலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

நவலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

மொரப்பூர்:மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் நவலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி அழகரசு தலைமை தாங்கினார்....
17 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி அங்காடியில்ரூ.13 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை

தர்மபுரி அங்காடியில்ரூ.13 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை

தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள்...
17 Aug 2023 1:00 AM IST
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டிஏழை, எளியோருக்கு ரூ.6½ லட்சம் நல உதவிகள்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டிஏழை, எளியோருக்கு ரூ.6½ லட்சம் நல உதவிகள்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

தர்மபுரி:கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குட்டூர் கிராமத்தில், தி.மு.க மாவட்ட மகளிர் அணி சார்பில்...
17 Aug 2023 1:00 AM IST
கர்நாடகாவில் இருந்து காரிமங்கலம் வழியாக காரில் கடத்திய ரூ.2.65 லட்சம் குட்கா பறிமுதல்டயர் பஞ்சரானதால் டிரைவர் தப்பி ஓட்டம்

கர்நாடகாவில் இருந்து காரிமங்கலம் வழியாக காரில் கடத்திய ரூ.2.65 லட்சம் குட்கா பறிமுதல்டயர் பஞ்சரானதால் டிரைவர் தப்பி ஓட்டம்

காரிமங்கலம்:கர்நாடகாவில் இருந்து காரிமங்கலம் வழியாக குட்கா கடத்தி வந்தபோது காரிமங்கலம் அருகே டயர் பஞ்சரானதால் டிரைவர் தப்பி ஓடி விட்டார். காரில்...
17 Aug 2023 1:00 AM IST
ஆடி அமாவாசையையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி:ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அமாவாசை...
17 Aug 2023 1:00 AM IST
மாதேமங்கலம் கிராமத்தில்புள்ளகுட்டி முனியப்பன் கோவில் திருவிழா

மாதேமங்கலம் கிராமத்தில்புள்ளகுட்டி முனியப்பன் கோவில் திருவிழா

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் கிராமத்தில் உள்ள புள்ளகுட்டி முனியப்பன்- முனியம்மாள் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி கங்கணம் கட்டுதல்,...
17 Aug 2023 1:00 AM IST
பணியில் இருந்து நீக்க கோரி பேனர் வைத்தவர்கள் மீது ஊராட்சி செயலர் புகார்போலீசார் விசாரணை

பணியில் இருந்து நீக்க கோரி பேனர் வைத்தவர்கள் மீது ஊராட்சி செயலர் புகார்போலீசார் விசாரணை

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் வி.கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 45). இவர் வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் செயலராக பணிபுரிந்து வருகிறார்....
17 Aug 2023 1:00 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புகாவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புகாவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை

பென்னாகரம்:கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால்...
17 Aug 2023 1:00 AM IST
மொரப்பூர் பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

மொரப்பூர் பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

மொரப்பூர்:மொரப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி,...
17 Aug 2023 1:00 AM IST