தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் 10 கோவில்களில் பொது விருந்து
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 கோவில்களில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது...
16 Aug 2023 1:00 AM IST
பென்னாகரம் அருகே கோவில் திருவிழாவில் தகராறு; 4 பேர் கைது
பென்னாகரம்:பென்னாகரம் அருகே உள்ள எம்.கே. நகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. அதேபகுதியை சேர்ந்த...
16 Aug 2023 1:00 AM IST
கடத்தூரில்விஷபூச்சி கடித்து பெண் சாவு
மொரப்பூர்:கடத்தூரை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி பேபி (வயது53). சம்பவத்தன்று அதிகாலை இவர் வீட்டுக்கு பின்புறமாக நடந்து சென்றார். அப்போது அவரது...
15 Aug 2023 1:00 AM IST
கொரோனா தொற்றால் உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு நிவாரண நிதிகுறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி: கொரோனா தொற்றால் உயிரிழந்த பேரூராட்சி தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சத்திற்கான...
15 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி அருகேஓம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாபால் குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
தர்மபுரி:தர்மபுரி அருகே முக்கல்நாயக்கன்பட்டி காந்திநகர் மாவு தலையன் கொட்டாய் கிராமத்தில் ஓம் சக்தி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன்...
15 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில்தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
தர்மபுரி:கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர முன்னாள் அவைத் தலைவர்...
15 Aug 2023 1:00 AM IST
தர்மபுரியில்அ.தி.மு.க. பொன்விழா மாநாடு பிரசார வாகனம்முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
தர்மபுரி:மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கட்சி நிர்வாகிகள் தீவிர...
15 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி அங்காடியில்ரூ.11 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
15 Aug 2023 1:00 AM IST
காரிமங்கலம் அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.மோட்டார் சைக்கிள் மோதியதுதர்மபுரி மாவட்டம்...
15 Aug 2023 1:00 AM IST
பெரும்பாலை அருகேமுயல் வேட்டைக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி சாவுநண்பர் உள்பட 2 பேர் கைது
ஏரியூர்:பெரும்பாலை அருகே முயல் வேட்டைக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார். இதுதொடர்பாக நண்பர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விவசாயி...
15 Aug 2023 1:00 AM IST
தர்மபுரியில் வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறிபெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 6 பேர் கைது
தர்மபுரி:தர்மபுரியில் வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 6 பேரை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.விபசாரத்தில்...
15 Aug 2023 1:00 AM IST
பெண் போலி டாக்டர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:அ.பள்ளிப்பட்டியில் பெண் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.கிளினிக்கில் சோதனைதர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு...
15 Aug 2023 1:00 AM IST









