தர்மபுரி

பாலக்கோடு பஸ் நிலையத்தில்வடமாநில தொழிலாளியை தாக்கும் வாலிபர்கள் வீடியோ வைரலால் பரபரப்பு
பாலக்கோடு:பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு வடமாநில தொழிலாளர் விஜய் (வயது 22) என்பவர் பாணிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை மது போதையில்...
15 Aug 2023 1:00 AM IST
நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.குடிநீர் தட்டுப்பாடுநல்லம்பள்ளி அருகே...
15 Aug 2023 1:00 AM IST
காரிமங்கலம் அருகேபணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
காரிமங்கலம்:காரிமங்கலம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன்...
15 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளிலும்சுதந்திர தின கிராம சபை கூட்டம்நாளை நடக்கிறது
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, :- தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில்...
14 Aug 2023 1:00 AM IST
சுதந்திர தினத்தை முன்னிட்டுபாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
தர்மபுரி:சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.பாதுகாப்பு...
14 Aug 2023 1:00 AM IST
தர்மபுரியில் நாளைசுதந்திர தின விழா கொண்டாட்டம்கலெக்டர் சாந்தி தேசியக்கொடி ஏற்றுகிறார்
தர்மபுரி:தர்மபுரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலெக்டர் சாந்தி கலந்து...
14 Aug 2023 1:00 AM IST
வார விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
பென்னாகரம்:வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.சுற்றுலா பயணிகள்...
14 Aug 2023 1:00 AM IST
நல்லகுட்லஅள்ளி சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்லஅள்ளியில் உள்ள சிவசக்தி ஈஷ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோசத்தையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு பால், தயிர், இளநீர்...
14 Aug 2023 1:00 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள ராணிமூக்கனூர் மோட்டூரை சேர்ந்தவர் பழனி(வயது 53). விவசாயி. இவர் சம்பவத்தன்று சிந்தல்பாடியில் இருந்து மோட்டூருக்கு...
14 Aug 2023 1:00 AM IST
ஆடி மாத பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:ஆடி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
14 Aug 2023 1:00 AM IST
மணியம்பாடிவெங்கட்ரமண சாமி கோவிலில் திருக்கல்யாம் உற்சவ விழாஏராளமான பக்தர்கள் தரிசனம்
தர்மபுரி:மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
14 Aug 2023 1:00 AM IST
மாவட்டத்தில்மது குடித்துவிட்டு வாகனங்களில் சென்ற 70 பேர் மீது வழக்கு
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார்...
14 Aug 2023 1:00 AM IST









