தர்மபுரி

லாரி மோதி தொழிலாளி சாவு
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி காலனியை சேர்ந்த தொழிலாளி வேல் (வயது 34). இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர்....
1 Aug 2023 1:00 AM IST
பிரதோஷத்தையொட்டிசிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
மொரப்பூர்:கடத்தூர் அருகே நல்லகுட்ல அள்ளியில் உள்ள சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி பால், பன்னீர்,...
31 July 2023 12:45 AM IST
தர்மபுரி அருகே'வழித்தட தகராறில் விவசாயியை குத்திக்கொன்றேன்'கைதான முதியவர் வாக்குமூலம்
தர்மபுரி அருகே வழித்தட தகராறில் விவசாயியை குத்திக்கொன்றதாக கைது செய்யப்பட்ட முதியவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.விவசாயி கொலைதர்மபுரி அருகே...
31 July 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேகிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
பாலக்கோடு:பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவருடைய 60 அடி ஆழ கிணற்றில் நேற்று முன்தினம் இரவு 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று தவறி...
31 July 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேபுள்ள முனியப்பன் கோவில் திருவிழா
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே மிட்டாதின்னஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எட்டியானூர் கிராமத்தில் உள்ள புள்ள முனியப்பன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களுக்கு...
31 July 2023 12:30 AM IST
ஏரிமலை வனப்பகுதியில்வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:வனச்சரக அலுவலர் பழனிவேல் தலைமையில் பிரிவு வனவர் ராகுல், வனக்காப்பாளர்கள் சிவா, ராஜா, முருகன், வேணு, வனக்காவலர் பாலு அடங்கிய...
31 July 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேஇருதரப்பினர் தகராறில் 14 பேர் மீது வழக்குப்பதிவு
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே மானியதஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜருகு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 38). சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில்...
31 July 2023 12:30 AM IST
மாரண்டஅள்ளியில்மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முகாம்
மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும் முகாம் நடந்தது....
31 July 2023 12:30 AM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றது:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
பென்னாகரம்:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மழை குறைந்ததுகர்நாடகாவில்...
31 July 2023 12:30 AM IST
ஆடி மாத பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆடி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
31 July 2023 12:30 AM IST
தர்மபுரி உழவர் சந்தையில்முள்ளங்கி விலை தொடர் வீழ்ச்சிஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை
தர்மபுரி உழவர் சந்தையில் முள்ளங்கி விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையாகிறது.முள்ளங்கி சாகுபடிதர்மபுரி மாவட்டம்...
31 July 2023 12:30 AM IST
தர்மபுரி உழவர் சந்தையில் செல்போன் திருடிய வட மாநில திருடன் கைதுகூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை
தர்மபுரி:தர்மபுரி உழவர் சந்தையில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த செல்போன் திருடன் கைது செய்யப்பட்டான். அவனிடம் கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை...
30 July 2023 1:00 AM IST









