தர்மபுரி

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புபுதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புபுதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர்...
2 Aug 2023 1:00 AM IST
கேபிள் ஒயர்களை திருடியவர் கைது

கேபிள் ஒயர்களை திருடியவர் கைது

பாலக்கோடு:பாலக்கோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கேபிள்...
2 Aug 2023 1:00 AM IST
மகளிர் உரிமைத்தொகைக்கு இதுவரை1 லட்சத்து 61 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவுகலெக்டர் சாந்தி தகவல்

மகளிர் உரிமைத்தொகைக்கு இதுவரை1 லட்சத்து 61 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவுகலெக்டர் சாந்தி தகவல்

தர்மபுரி:கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 61 ஆயிரத்து 655 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று...
1 Aug 2023 1:00 AM IST
பாலக்கோடு பகுதியில்அசைவ உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வுமார்க்கெட்டுகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

பாலக்கோடு பகுதியில்அசைவ உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வுமார்க்கெட்டுகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

தர்மபுரி:பாலக்கோடு பகுதியில் அசைவ உணவகங்கள் மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது...
1 Aug 2023 1:00 AM IST
ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

தர்மபுரி:தர்மபுரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 31). தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்....
1 Aug 2023 1:00 AM IST
செம்மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

செம்மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி அருகே திருமல்வாடி கிராமத்தில் சின்னசாமி என்பவரது நிலத்தில் இருந்து அனுமதி இல்லாமல் செம்மண் கடத்துவதாக மாரண்டஅள்ளி போலீஸ்...
1 Aug 2023 1:00 AM IST
மக்கள் குறைதீர்க்கும் நாளில்வீட்டுமனை பட்டா கேட்டு மனுபாதுகாப்பு தருமாறு கிராம மக்கள் முறையிட்டதால் பரபரப்பு

மக்கள் குறைதீர்க்கும் நாளில்வீட்டுமனை பட்டா கேட்டு மனுபாதுகாப்பு தருமாறு கிராம மக்கள் முறையிட்டதால் பரபரப்பு

தர்மபுரி:மக்கள் குறைதீர்க்கும் நாளில் வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு தருமாறு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில்...
1 Aug 2023 1:00 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வழங்க பரிசோதனை முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வழங்க பரிசோதனை முகாம்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச உதவி கருவிகள் வழங்குவதற்கான பரிசோதனை முகாம்...
1 Aug 2023 1:00 AM IST
தர்மபுரியில் பரபரப்புநகை மதிப்பீட்டாளர் மீது தாக்குதல்2 பேரிடம் விசாரணை

தர்மபுரியில் பரபரப்புநகை மதிப்பீட்டாளர் மீது தாக்குதல்2 பேரிடம் விசாரணை

தர்மபுரி: தர்மபுரியில் கடைக்குள் புகுந்து நகை மதிப்பீட்டாளர் மீது தாக்குதல் நடத்தி தகராறு செய்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தர மதிப்பீடுதர்மபுரி...
1 Aug 2023 1:00 AM IST
அரூர் அருகே கோவில் நிலத்தில்ஆக்கிரமிப்பு அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அரூர் அருகே கோவில் நிலத்தில்ஆக்கிரமிப்பு அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அரூர்:தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வீரப்பநாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சில மாதங்களுக்கு முன்...
1 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில்கர்ப்பிணி உள்பட 3 பேர் தற்கொலை

தர்மபுரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில்கர்ப்பிணி உள்பட 3 பேர் தற்கொலை

தர்மபுரி:வெவ்வேறு இடங்களில் கர்ப்பிணி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.கூலி தொழிலாளிநல்லம்பள்ளி அருகே மிட்டாதின்னஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்...
1 Aug 2023 1:00 AM IST
தர்மபுரி அங்காடியில் ரூ.11 லட்சத்து14 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி அங்காடியில் ரூ.11 லட்சத்து14 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள்...
1 Aug 2023 1:00 AM IST