ஈரோடு

ஆயுதபூஜையை முன்னிட்டு ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை உயர்வு
ஆயுதபூஜையை முன்னிட்டு ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை உயா்ந்தது.
18 Oct 2023 2:28 AM IST
தீபாவளி விற்பனை தொடங்கியதால் ஈரோடு ஜவுளிச்சந்தை களை கட்டியது
தீபாவளி விற்பனை தொடங்கியதால் ஈரோடு ஜவுளிச்சந்தை களைகட்டி காணப்படுகிறது.
18 Oct 2023 2:24 AM IST
காவிரி ஆற்றில் 2 உடல்கள் மீட்பு:அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம்
காவிரி ஆற்றில் 2 உடல்கள் மீட்கப்பட்டன. அவா்கள் யாா் என அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனா்.
18 Oct 2023 2:13 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 1,700 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா அமைச்சா் முத்துசாமி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 1,700 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சா் முத்துசாமி தொிவித்தாா்.
18 Oct 2023 2:06 AM IST
பெருந்துறை கோவில் கருவறைக்குள் சென்று விநாயகர் சிலை பீடத்தில் அமர்ந்த காகம் பக்தர்கள் பரவசம்
பெருந்துறை கோவில் கருவறைக்குள் சென்று விநாயகர் சிலை பீடத்தில் அமர்ந்த காகத்தால் பக்தர்கள் பரவசம் அடைந்தனா்.
18 Oct 2023 2:01 AM IST
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கைது
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டாா்.
18 Oct 2023 1:54 AM IST
ரயான் துணி உற்பத்தி பாதிப்பு:விசைத்தறிகள் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இழப்பு
ரயான் துணி உற்பத்தி பாதிப்பால் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனா்.
17 Oct 2023 4:18 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.820-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.820-க்கு ஏலம் போனது
17 Oct 2023 4:08 AM IST
மருமகள் கொடுமையால் கருணை கொலை செய்ய வேண்டும்கலெக்டரிடம் மூதாட்டி மனு
மருமகள் கொடுமையால் கருணை கொலை செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் மூதாட்டி மனு அளித்தாா்
17 Oct 2023 4:04 AM IST
பெருந்துறை சிப்காட் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சாிடம் கோரிக்கை மனு
பெருந்துறை சிப்காட் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சாிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
17 Oct 2023 4:00 AM IST
தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு 2029-ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்படும் மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு 2029-ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்படும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி அளித்த பேட்டியில் தொிவித்தாா்.
17 Oct 2023 3:50 AM IST
தாளவாடியில் பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
தாளவாடியில் பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்
17 Oct 2023 3:43 AM IST









