ஈரோடு

பவானியில் இருந்து கர்நாடகாவுக்கு அளவுக்கு அதிகமாக வெடி பொருட்கள் கொண்டு சென்ற சரக்கு வேன்
பவானியில் இருந்து கர்நாடகாவுக்கு அளவுக்கு அதிகமாக வெடி பொருட்கள் கொண்டு சென்ற சரக்கு வேனை போலீசாா் தடுத்து நிறுத்தினா்.
11 Oct 2023 5:28 AM IST
திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை
திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்தது.
11 Oct 2023 5:26 AM IST
நம்பியூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நம்பியூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
11 Oct 2023 5:24 AM IST
ஈரோட்டில் உள்ள குடோனில் 340 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது
ஈரோட்டில் உள்ள குடோனில் 340 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேரை போலீசாா் கைது செய்தனா்.
11 Oct 2023 3:23 AM IST
பெருந்துறையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
பெருந்துறையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
11 Oct 2023 3:19 AM IST
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
11 Oct 2023 3:18 AM IST
பெருந்துறையில் வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் சாவு
பெருந்துறையில் வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் இறந்தாா்.
10 Oct 2023 5:41 AM IST
அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.
10 Oct 2023 5:38 AM IST
முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி
முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி செய்யப்பட்டது.
10 Oct 2023 5:36 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி
புஞ்சைபுளியம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலியானாா்.
10 Oct 2023 5:35 AM IST
நம்பியூர் அருகே மாயமான தொழிலாளி வாய்க்காலில் பிணமாக மீட்பு
நம்பியூர் அருகே மாயமான தொழிலாளி வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டாா்.
10 Oct 2023 5:31 AM IST
நம்பியூரில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நம்பியூரில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
10 Oct 2023 5:30 AM IST









