ஈரோடு

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
10 Oct 2023 5:27 AM IST
சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனா்.
10 Oct 2023 5:26 AM IST
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது.
10 Oct 2023 5:25 AM IST
சென்னிமலை பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
சென்னிமலை பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனா்.
10 Oct 2023 5:24 AM IST
ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
10 Oct 2023 5:21 AM IST
பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
10 Oct 2023 5:20 AM IST
ஊஞ்சலூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்
ஊஞ்சலூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
10 Oct 2023 5:19 AM IST
மின்சார கட்டணத்தை குறைக்க கோரி 6 ஆயிரம் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
மின்சார கட்டணத்தை குறைக்க கோரி 6 ஆயிரம் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடந்தது.
10 Oct 2023 5:18 AM IST
அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி இறந்தாா்.
10 Oct 2023 5:16 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
புஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியானாா்.
10 Oct 2023 5:14 AM IST
வீடுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; முதியவர் கைது
பவானி, சித்தோட்டில் வீடுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டார்.
9 Oct 2023 3:28 AM IST










