ஈரோடு

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீசாா் கைது செய்தனா்.
30 Sept 2023 2:35 PM IST
பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
30 Sept 2023 2:32 PM IST
கோபியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
கோபியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
30 Sept 2023 2:31 PM IST
அந்தியூரில் தடுப்புச்சுவரில் மோதிய லாரி
அந்தியூரில் தடுப்புச்சுவரில் லாாி மோதியது.
30 Sept 2023 2:30 PM IST
சத்தியமங்கலம் நகராட்சி கூட்டம்: தினசரி மார்க்கெட்டில் விவசாயிகளுக்கு தனி கடைகள் அமைக்க வேண்டும் கவுன்சிலர் கோரிக்கை
தினசரி மார்க்கெட்டில் விவசாயிகளுக்கு தனி கடைகள் அமைக்க வேண்டும் என சத்தியமங்கலம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளாா்.
30 Sept 2023 2:28 PM IST
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தாா்.
30 Sept 2023 2:26 PM IST
தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
30 Sept 2023 1:45 PM IST
சோதனை சாவடிகளில் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தம் பஸ்கள் ஓடாததால் பயணிகள் பரிதவிப்பு
சோதனை சாவடிகளில் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பஸ்கள் ஓடாததால் பயணிகள் பரிதவித்தனா்.
30 Sept 2023 1:43 PM IST
கடம்பூர் அருகே பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து பாதிப்பு
கடம்பூர் அருகே பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
30 Sept 2023 1:40 PM IST
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.840-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.840-க்கு ஏலம் போனது.
30 Sept 2023 1:24 PM IST
ஈரோட்டில் மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான கலை போட்டி
ஈரோட்டில் மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான கலை போட்டி நடக்கிறது.
30 Sept 2023 1:21 PM IST










