ஈரோடு

ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
18 Oct 2021 1:52 AM IST
சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் சாவு

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் சாவு

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் இறந்தன.
18 Oct 2021 1:49 AM IST
நீர்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
18 Oct 2021 1:44 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா; மூதாட்டி பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா; மூதாட்டி பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
18 Oct 2021 1:41 AM IST
ஆகாயத்தாமரையின் ஆக்கிரமிப்பு

ஆகாயத்தாமரையின் ஆக்கிரமிப்பு

ஈரோடு மாநகராட்சி வில்லரசம்பட்டி பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இங்கு ஈரோடு மாநகராட்சி சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஆகாயத்தாமரை வளர்ந்து குளத்தை ஆக்கிரமித்து உள்ளது.
18 Oct 2021 1:36 AM IST
சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.620-க்கு விற்பனை

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.620-க்கு விற்பனை

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.620-க்கு விற்பனை ஆனது.
17 Oct 2021 2:53 AM IST
ஆயுத பூஜையையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் குவிந்த 200 டன் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்

ஆயுத பூஜையையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் குவிந்த 200 டன் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்

ஆயுத பூஜையையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் குவிந்த 200 டன் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
17 Oct 2021 2:45 AM IST
மழைநீர் சூழ்ந்த குழிகள்

மழைநீர் சூழ்ந்த குழிகள்

ஈரோடு மூலப்பாளையம் அண்ணமார் பெட்ரோல் பங்க் பஸ்நிறுத்தத்தில் கரூர் செல்லும் ரோட்டில் குண்டும், குழியும் அதிக அளவில் உள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அதில் மழைநீர் நிரம்பி ரோட்டில் குழிகள் இருப்பதே தெரியவில்லை.
17 Oct 2021 2:39 AM IST
கூடுதல் நேரம் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டி கோட்டை பெருமாள் கோவிலை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயற்சி; எம்.எல்.ஏ. தலைமையில் திரண்டு வந்ததால் பரபரப்பு

கூடுதல் நேரம் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டி கோட்டை பெருமாள் கோவிலை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயற்சி; எம்.எல்.ஏ. தலைமையில் திரண்டு வந்ததால் பரபரப்பு

ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டி மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2021 2:32 AM IST
கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2021 2:26 AM IST
ஈரோட்டில் பெட்ரோல் -டீசல் தொடர்ந்து விலை உயர்வு

ஈரோட்டில் பெட்ரோல் -டீசல் தொடர்ந்து விலை உயர்வு

ஈரோட்டில் பெட்ரோல் -டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
17 Oct 2021 2:21 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 97 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 97 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 97 பேருக்கு தொற்று உறுதியானது.
17 Oct 2021 2:17 AM IST