ஈரோடு

பவானிசாகர் அணை நீர்மட்டம் மீண்டும் 102 அடியை நெருங்குகிறது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 102 அடியை நெருங்குகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
5 Oct 2021 6:33 AM IST
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த யானை
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 Oct 2021 6:33 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
5 Oct 2021 6:33 AM IST
ஆயுத பூஜை, மிலாதுநபியை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 6 நாட்கள் விடுமுறை
ஆயுதபூஜை, மிலாதுநபியை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
5 Oct 2021 6:33 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு 178 திருட்டு, வழிப்பறி வழக்குகளில் 240 பவுன் நகைகள் மீட்பு; போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு 178 திருட்டு, வழிப்பறி வழக்குகளில் 240 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொிவித்துள்ளாா்.
4 Oct 2021 2:51 AM IST










