காஞ்சிபுரம்

நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிற்சாலை பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிற்சாலை பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சாலை பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
27 July 2022 1:54 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - 29-ந் தேதி நடக்கிறது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - 29-ந் தேதி நடக்கிறது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார்.
26 July 2022 2:22 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.
25 July 2022 1:51 PM IST
சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொடங்கப்பட உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25 July 2022 1:40 PM IST
பரணிபுத்தூரில் பழமையான மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாகனம் சிறைபிடிப்பு - அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பரணிபுத்தூரில் பழமையான மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாகனம் சிறைபிடிப்பு - அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பரணிபுத்தூரில் பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாகனம் சிறைபிடிக்கப்பட்டது. அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
24 July 2022 2:41 PM IST
உத்திரமேரூர் ஒன்றியத்தில் ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு

உத்திரமேரூர் ஒன்றியத்தில் ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு

உத்திரமேரூர் ஒன்றியத்தில் ரூ.10 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
24 July 2022 2:16 PM IST
காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி - மேயர் மகாலட்சுமி யுவராஜ் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி - மேயர் மகாலட்சுமி யுவராஜ் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணிகளை மேயர் மகாலட்சுமி யுவராஜ் தொடங்கி வைத்தார்.
24 July 2022 1:51 PM IST
தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் சூரிய மின்சக்தி மோட்டார் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர்

தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் சூரிய மின்சக்தி மோட்டார் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர்

தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் சூரிய மின்சக்தி மோட்டார் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் நிகழ்ச்சி நடைபெற்றது.
24 July 2022 1:20 PM IST
வடக்குப்பட்டு ஊராட்சியில் தொல்லியல்துறை அகழாய்வு: அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு

வடக்குப்பட்டு ஊராட்சியில் தொல்லியல்துறை அகழாய்வு: அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு

வடக்குப்பட்டு ஊராட்சியில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொண்டதில் அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
23 July 2022 11:35 AM IST
வாலாஜாபாத் ஊராட்சியில் சமத்துவபுர சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

வாலாஜாபாத் ஊராட்சியில் சமத்துவபுர சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

வாலாஜாபாத் ஊராட்சியில் சமத்துவபுர சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
22 July 2022 2:30 PM IST
கொரோனா தடுப்பூசி முகாம்  நாளை மறுநாள் நடைபெறுகிறது

கொரோனா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் நடைபெறுகிறது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
22 July 2022 2:25 PM IST
பள்ளி சென்று வீடு திரும்பிய 9-ம் வகுப்பு மாணவி மர்ம சாவு - போலீசார் விசாரணை

பள்ளி சென்று வீடு திரும்பிய 9-ம் வகுப்பு மாணவி மர்ம சாவு - போலீசார் விசாரணை

பள்ளி சென்று வீடு திரும்பிய 9-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
22 July 2022 2:20 PM IST