காஞ்சிபுரம்

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி
பழனி நகராட்சி பள்ளியில் போதைப்பொருள் உறுதிமொழியை மாணவர்கள் எடுத்து கொண்டனர்.
21 July 2022 9:18 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 July 2022 2:43 PM IST
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய கல்லூரி மாணவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய கல்லூரி மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20 July 2022 2:46 PM IST
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரத்தில் உள்ள கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
19 July 2022 2:31 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி பலியானார்.
19 July 2022 2:21 PM IST
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை- காஞ்சீபுர கலெக்டர் தகவல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
18 July 2022 2:51 PM IST
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். அவரது உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 July 2022 10:07 AM IST
மாணவர்களுக்கு அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை - இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேட்டி
மாணவர்களுக்கு அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை என இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்துள்ளார்.
17 July 2022 2:26 PM IST
செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
17 July 2022 2:21 PM IST
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதில் அதிகாரிகள் குளறுபடி - ஒன்றிய குழுத்தலைவர் பேச்சு
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதில் அதிகாரிகள் குளறுபடி செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தெரிவித்தார்.
16 July 2022 2:15 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே மொபட்- லாரி மோதல்; சென்னையை சேர்ந்த மாமியார், மருமகன் சாவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே மொபட்- லாரி மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த மாமியார், மருமகன் பரிதாபமாக இறந்தனர்.
16 July 2022 2:08 PM IST
கொள்கை இல்லாத அ.தி.மு.க.வினரை நாம் விமர்சிக்க வேண்டியது இல்லை - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கொள்கை இல்லாத அ.தி.மு.க.வினரை நாம் விமர்சிக்க வேண்டியதில்லை என்று உத்திரமேரூரில் நடந்த ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
15 July 2022 2:39 PM IST









