காஞ்சிபுரம்

3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி ஆசிரியர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
15 July 2022 2:20 PM IST
எஸ்.சி., எஸ்.டி. இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - நாளை மறுநாள் நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
14 July 2022 1:46 PM IST
வையாவூரில் இன்று மின்தடை
வையாவூர் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று மின் தடை ஏற்படும் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
14 July 2022 7:32 AM IST
கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 July 2022 10:03 PM IST
உள்ளாட்சி இடைத்தேர்தல் காஞ்சீபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் தி.மு.க. வெற்றி
உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்த காஞ்சீபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்றார்.
13 July 2022 9:54 PM IST
பள்ளி சுவற்றில் ஓவியம் வரைந்த மாணவர்கள்
காஞ்சீபுரம் மாநகராட்சியில் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் 14 பள்ளிகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பள்ளி சுவற்றில் ஓவியம் வரைந்தனர்.
12 July 2022 6:09 PM IST
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
12 July 2022 5:34 PM IST
பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்
குருவிமலை பகுதியில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைக்க உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. வராததால் பா.ஜ.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
12 July 2022 5:17 PM IST
ஒரகடம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் சாவு; பொதுமக்கள் சாலைமறியல்
ஒரகடம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது. வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் புள்ளிமான் உயிரிழந்தது என ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 July 2022 6:45 PM IST
மானியத்தில் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் மேற்கொள்ளலாம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் மேற்கொள்ளலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
11 July 2022 6:23 PM IST
உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
10 July 2022 7:46 PM IST
மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு; போலீசார் விசாரணை
மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 July 2022 6:45 PM IST









