காஞ்சிபுரம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண்கள்; மாணவியின் உயர் கல்வி செலவை காஞ்சி சங்கர மடம் ஏற்பு
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடப் பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மாணவி துர்காவுக்கு உயர் கல்வி செலவை காஞ்சி சங்கர மடம் ஏற்றது.
10 July 2022 6:38 PM IST
மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையம்; விண்ணப்பித்து பயன்பெற காஞ்சீபுரம் கலெக்டர் வேண்டுகோள்
மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையம் அமைக்க விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
10 July 2022 6:12 PM IST
நிலவொளி பள்ளியில் சேர்ந்து பயன் பெறலாம் - கலெக்டர் தகவல்
நிலவொளி பள்ளியில் சேர்ந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
9 July 2022 2:32 PM IST
காஞ்சீபுரத்தில் வீட்டுக்குள் ரத்தக்காயத்துடன் கொத்தனார் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
காஞ்சீபுரத்தி்ல் வீட்டுக்குள் ரத்தக்காயத்துடன் கொத்தனார் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
9 July 2022 2:13 PM IST
காஞ்சீபுரம் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு
காஞ்சீபுரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக கலைத் துறையில் சிறந்து விளங்குகின்ற 10 சிறந்த கலைஞர்களுக்கு அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
8 July 2022 2:40 PM IST
வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது - 22 பவுன் நகை பறிமுதல்
வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 22 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
8 July 2022 1:58 PM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தொல்லியல்துறையினர் ஆய்வு
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தொல்லியல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
8 July 2022 1:50 PM IST
கொலை முயற்சி வழக்கில் 4 பேர் கைது
காஞ்சீபுரத்தில் கொலை முயற்சி வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 July 2022 1:44 PM IST
சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
7 July 2022 10:33 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 July 2022 2:43 PM IST
காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - நாளை நடக்கிறது
காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 July 2022 2:37 PM IST
லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
சோழிங்கநல்லூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
7 July 2022 2:13 PM IST









