காஞ்சிபுரம்

துணை மின் நிலையத்தில் தீ விபத்து
மாத்தூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
24 April 2022 1:53 PM IST
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் சாவு - லாரி டிரைவர் கைது
காஞ்சீபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
23 April 2022 6:27 PM IST
இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி - தொழிலாளர் நலத்துறை கோர்ட்டு நடவடிக்கை
டிரைவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் காஞ்சீபுரம் பணிமனையில் இருந்து 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து தொழிலாளர் நலத்துறை கோர்ட்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.
23 April 2022 6:14 PM IST
பாலாற்று தடுப்பணையில் இருந்து 2 அடி உயர சாமி சிலை கண்டெடுப்பு
பாலாற்று தடுப்பணையில் இருந்து 2 அடி உயர சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
23 April 2022 5:33 PM IST
குடும்பத்தகராறில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குன்றத்தூர் அருகே குடும்பத்தகராறில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார்.
23 April 2022 5:26 PM IST
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலி
காஞ்சீபுரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
23 April 2022 8:19 AM IST
மீன்பிடி வலையில் சிக்கிய சாமி சிலை...!
உத்தரமேரூர் அருகே மீன்பிடி வலையில் சாமி சிலை சிக்கி உள்ளது.
22 April 2022 9:45 PM IST
காஞ்சிபுரம்: லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ராணுவ வீரர் உயிரிழப்பு...!
காஞ்சிபுரம் அருகே லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்து உள்ளார்.
22 April 2022 4:30 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.
22 April 2022 3:59 PM IST
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாட்டால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாட்டால் நோயாளிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
22 April 2022 3:35 PM IST
லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 20 பேர் காயம்
காஞ்சீபுரம் தாமல் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
22 April 2022 3:25 PM IST
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
காஞ்சிபுரத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 April 2022 3:03 PM IST









