காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் - கலெக்டர் தொடங்கிவைத்தார்

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் - கலெக்டர் தொடங்கிவைத்தார்

காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
21 April 2022 6:22 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது - ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது - ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிணமாக கிடந்த பெண் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.
21 April 2022 6:15 PM IST
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 April 2022 6:09 PM IST
வியாபாரிக்கு வெட்டு; 4 பேர் கைது

வியாபாரிக்கு வெட்டு; 4 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வியாபாரியை வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 April 2022 6:04 PM IST
கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

உத்திரமேரூரில் கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 April 2022 5:57 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த இளம்பெண் - கொலையா? போலீஸ் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த இளம்பெண் - கொலையா? போலீஸ் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 April 2022 12:36 PM IST
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
20 April 2022 6:27 AM IST
ஏரியில் மூழ்கி ஆட்டோ டிரைவர் சாவு

ஏரியில் மூழ்கி ஆட்டோ டிரைவர் சாவு

படப்பை அருகே ஏரியில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
20 April 2022 6:21 AM IST
போலீஸ் என கூறி வடமாநில வாலிபர்களிடம் பணம் பறித்த 2 பேர் கைது

போலீஸ் என கூறி வடமாநில வாலிபர்களிடம் பணம் பறித்த 2 பேர் கைது

போலீஸ் என கூறி வடமாநில வாலிபர்களிடம் பணம் பறித்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
18 April 2022 5:45 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை

தூக்கில் தொங்கிய ஆண் பிணம் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
18 April 2022 5:11 PM IST
20 அடி ஆழ நடவாவி கிணறு மண்டபத்தில் எழுந்தருளிய காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்

20 அடி ஆழ நடவாவி கிணறு மண்டபத்தில் எழுந்தருளிய காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்

108 வைணவ தலங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் சித்ராபவுர்ணமியையொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள அய்யங்கார் குளம் கிராமத்திற்கு எழுந்தருளி பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்தில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
18 April 2022 5:06 PM IST
செம்மஞ்சேரியில் பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை கைது செய்யக்கோரி மறியல்

செம்மஞ்சேரியில் பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை கைது செய்யக்கோரி மறியல்

செம்மஞ்சேரியில் பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.
17 April 2022 2:59 PM IST