காஞ்சிபுரம்

மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற தொழிலாளி
மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு தொழிலாளி கொன்றார்.
2 Sept 2023 8:15 AM IST
மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணிகள்
மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் நடைபெறும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார்.
2 Sept 2023 8:11 AM IST
வாலாஜாபாத் அருகே ரேஷன் கடை கேட்டு எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் கோரிக்கை
வாலாஜாபாத்,வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்னழுத்த குறைபாடு காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதடைவதாகவும் அதனால் புதிதாக டிரான்ஸ்பார்மர்...
2 Sept 2023 8:08 AM IST
ஜூஸ் என நினைத்து மது குடித்த பள்ளி மாணவிகள் மயக்கம்
ஜூஸ் என நினைத்து மது குடித்த பள்ளி மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.
2 Sept 2023 7:09 AM IST
விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் கலெக்டர் வழங்கினார்
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்டகலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
1 Sept 2023 1:25 PM IST
சாலையில் காய்கறிகளை கொட்டி விவசாயிகள் மறியல்
சுங்குவார்சத்திரம் அருகே சாலையில் காய்கறிகளை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Sept 2023 1:22 PM IST
வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி
வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
1 Sept 2023 1:13 PM IST
காஞ்சீபுரம் அருகே பழுதடைந்த கனரக லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பழுதடைந்த கனரக லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
1 Sept 2023 11:05 AM IST
ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலையில் தீ விபத்து - தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
31 Aug 2023 1:13 PM IST
சொத்துவரி பெயர்மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பெண் அதிகாரி கைது
காஞ்சீபுரம் மாநகராட்சியில் சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
31 Aug 2023 8:07 AM IST
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின்மாவட்ட குறைதீர்ப்பு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குறைதீர்ப்பு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
31 Aug 2023 7:49 AM IST
அரசு பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம்
காஞ்சீபுரத்தில் அரசு பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம் நடைபெற்றது.
30 Aug 2023 7:52 AM IST









