காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே, கல்குவாரி விபத்தில் மேலும் ஒருவர் சாவு - உரிமையாளர்கள் 4 பேர் மீது வழக்கு
உத்திரமேரூர் அருகே கல்குவாரி விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். கல்குவாரி உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
6 Feb 2021 1:18 AM IST
உத்திரமேரூர் அருகே கல்குவாரி விபத்தில் தொழிலாளி பலி பாறை இடிந்து இறங்கியதில் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்பு
உத்திரமேரூர் அருகே மதூர் கிராமத்தில் கல்குவாரியில் பாறை இடிந்து இறங்கிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
5 Feb 2021 10:26 AM IST
மறைவாக வைத்திருந்த சாவி மூலம் வீட்டை திறந்து 10 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
மறைவாக வைத்திருந்த சாவி மூலம் வீட்டை திறந்து 10 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருடப்பட்டது.
5 Feb 2021 10:21 AM IST
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் சலூன் கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை
கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி அடைந்த சலூன் கடைக்காரர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
4 Feb 2021 10:21 AM IST
ஆர்.கே.பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
ஆர்.கே.பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் பலியானார். மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது.
4 Feb 2021 10:18 AM IST
குன்றத்தூர் அருகே விபத்து குடிபோதையில் டிரைவர் ஓட்டிய லாரி மோதி 3 பெண்கள் பலி
குன்றத்தூர் அருகே லாரி மோதி 3 பெண்கள் பலியானார்கள். குடிபோதையில் இருந்த டிரைவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
3 Feb 2021 10:17 AM IST
நசரத்பேட்டை அருகே லாரி டிரைவரை கடத்தியதாக மதபோதகர் உள்பட 4 பேர் கைது
நசரத்பேட்டை அருகே லாரி டிரைவரை கடத்தியதாக மதபோதகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Feb 2021 10:10 AM IST
காஞ்சீபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
10 மாதங்களுக்கு பின்னர், காஞ்சீபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
2 Feb 2021 9:32 AM IST
காஞ்சீபுரத்தில் பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு; மற்றொருவர் படுகாயம்
காஞ்சீபுரத்தில் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
2 Feb 2021 9:29 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில்1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 404 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.
1 Feb 2021 10:17 AM IST
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
குன்றத்தூர் அருகே விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், விவசாய நிலங்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Feb 2021 10:12 AM IST
குன்றத்தூர் அருகே பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
குன்றத்தூர் அருகே பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
31 Jan 2021 3:29 AM IST









