காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தேர் திருவிழா
காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தேர் திருவிழா நடந்தது.
23 May 2023 2:51 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-வது நாளாக போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-வது நாளாக போராட்டம் நடந்தது. அப்போது கிராம மக்கள் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
22 May 2023 3:31 AM IST
காஞ்சீபுரம் அருகே வீட்டில் பதுக்கிய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே வீட்டில் பதுக்கிய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது.
21 May 2023 2:23 AM IST
மாங்காட்டில் கொத்தனாரை அடித்துக்கொன்ற வழக்கில் கள்ளக்காதலி கைது
மாங்காட்டில் கொத்தனாரை அடித்துக்கொன்ற வழக்கில் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார்.
20 May 2023 3:29 AM IST
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடக்கம்
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியது.
19 May 2023 3:05 PM IST
காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை விழா
காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை விழா நடந்தது.
19 May 2023 2:59 PM IST
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருடப்பட்டது.
18 May 2023 11:06 PM IST
கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
காஞ்சீபுரம் புறவழிச்சாலையில் கல்லூரி மாணவியை கூட்டு பலாத்கார செய்த வழக்கில் வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
18 May 2023 10:15 PM IST
காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் - கொடியேற்றத்துடன் தொடங்கியது
காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
17 May 2023 6:47 AM IST
ஸ்ரீபெரும்புதூரில் கார்-லாரி மோதல்; இளம்பெண் பலி - 5 பேர் படுகாயம்
ஸ்ரீபெரும்புதூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
16 May 2023 6:33 AM IST
இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வாலிபரை ஓட ஓட விரட்டி இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல்
இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வாலிபரை ஓட ஓட விரட்டி இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 May 2023 11:04 AM IST
இலவச உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
இலவச உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
15 May 2023 8:41 AM IST









