காஞ்சிபுரம்

வாலாஜாபாத் அருகே தேசிய ஊரக திட்ட பணி வழங்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல்
வாலாஜாபாத் அருகே தேசிய ஊரக திட்ட பணி வழங்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
12 May 2023 2:04 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம் 13-ந்தேதி நடக்கிறது.
11 May 2023 3:06 PM IST
காஞ்சீபுரம் பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து
காஞ்சீபுரம் பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
11 May 2023 3:01 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
11 May 2023 2:34 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 16-ந்தேதி முதல் வருவாய் தீர்வாயம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
11 May 2023 2:12 PM IST
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
11 May 2023 2:08 PM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலியானார்.
11 May 2023 2:00 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 20 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூரில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 May 2023 1:02 PM IST
ஏனாத்தூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஏனாத்தூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
10 May 2023 2:56 PM IST
படப்பை அருகே மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
படப்பை அருகே மதிப்பெண் குறைந்ததால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
10 May 2023 2:33 PM IST
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 2 பேருக்கு 6 மாதம் சிறை - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 2 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 May 2023 5:15 PM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வில் பார்வையற்றோர் பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வில் பார்வையற்றோர் பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
9 May 2023 4:46 PM IST









