காஞ்சிபுரம்

தேர்வு மைய கேட்டை உடைத்து உள்ளே சென்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் 60 பேர் மீது வழக்கு
காஞ்சீபுரத்தில் தேர்வு மைய கேட்டை உடைத்து உள்ளே சென்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 May 2023 3:35 PM IST
காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மெக்கானிக் பலி
காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மெக்கானிக் பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடன் குளிக்க சென்ற நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 May 2023 3:26 PM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
9 May 2023 3:12 PM IST
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
வாலாஜாபாத் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
9 May 2023 2:38 PM IST
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடந்தது.
9 May 2023 2:19 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடப்பட்டது.
8 May 2023 6:01 PM IST
குன்றத்தூரில் பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ள தாசில்தார் அலுவலக கட்டிடம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
குன்றத்தூரில் பணிகள் முடிந்த பின்னரும் திறக்கப்படாமல் உள்ள தாசில்தார் அலுவலக கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 May 2023 2:05 PM IST
போரூர் ஏரியில் தவறி விழுந்த முதியவரை போராடி மீட்ட வாலிபர்கள்
போரூர் ஏரியில் தவறி விழுந்த முதியவரை வாலிபர்கள் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
8 May 2023 11:38 AM IST
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பு; தேர்வு மைய கேட்டை உடைத்து உள்ளே புகுந்த தேர்வர்கள்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்வு மைய கேட்டை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்தனர்.
8 May 2023 11:31 AM IST
பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ரூ.17 லட்சம் ஒதுக்கீடு
பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
7 May 2023 5:27 PM IST
ஜல்ஜீவன் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
ஜல்ஜீவன் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
7 May 2023 4:31 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி உற்சவம்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.
7 May 2023 4:10 PM IST









