காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
காஞ்சீபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
14 Jan 2023 1:38 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
14 Jan 2023 12:49 PM IST
காதலன் கழுத்தில் கத்தியை வைத்து காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்
தனியார் கல்லூரியில் படித்து வந்த காதலன் தனது காதலியை அழைத்துக் கொண்டு நேற்று மாலை 6.30 மணி அளவில் அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே உள்ள காலி வீட்டுமனை பகுதி சென்று அங்கு பேசிக் கொண்டிருந்தனர்.
13 Jan 2023 4:47 PM IST
சூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளரை திசை திருப்பி பணம் திருட்டு
சூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளரை திசை திருப்பி பணம் திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
13 Jan 2023 2:46 PM IST
படப்பையில் சமத்துவ பொங்கல் விழா; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
படப்பையில் சமத்துவ பொங்கல் விழாவை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
12 Jan 2023 6:03 PM IST
காஞ்சீபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
12 Jan 2023 4:20 PM IST
காஞ்சீபுரம் ஞான பிரகாச சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு; அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
காஞ்சீபுரம் ஞான பிரகாச சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்புள்ள இடத்தை மீட்ட அறநிலைத்துறை அதிகாரிகள் மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
12 Jan 2023 4:07 PM IST
கல்பாக்கம் அருகே கார்-ஷேர்ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; 2 பேர் சாவு
கல்பாக்கம் அருகே கார்-ஷேர்ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம்,...
10 Jan 2023 3:08 PM IST
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.25 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - மாவட்ட கலெக்டர் வழங்கினார்
காஞ்சீபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்.
10 Jan 2023 3:00 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி - மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
10 Jan 2023 2:49 PM IST
காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி காதலியின் திருமணத்தை நிறுத்திய கிராம நிர்வாக அதிகாரி
காதலித்த பெண்ணுடன் இருந்த புகைப்படங்களை நிச்சயித்த மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
10 Jan 2023 2:23 PM IST
உத்தமர் காந்தி விருது பெற கிராம ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
உத்தமர் காந்தி விருது பெற கிராம ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
8 Jan 2023 2:59 PM IST




