காஞ்சிபுரம்

படப்பை அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து
படப்பை அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
8 Jan 2023 2:58 PM IST
காஞ்சீபுரம் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
காஞ்சீபுரம் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
7 Jan 2023 10:05 AM IST
காஞ்சீபுரம் அருகே பாழடைந்த கிணற்றில் இருந்து தனியார் நிறுவன அதிகாரி பிணமாக மீட்பு
காஞ்சீபுரம் அருகே மாயமான தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பாழடைந்த கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
7 Jan 2023 9:45 AM IST
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் எம்.எல்.ஏ. ஆய்வு
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
6 Jan 2023 7:05 PM IST
மார்கழி இசை விழா கலைஞர்களுக்கு விருது
காஞ்சீபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மார்கழி இசை விழா கலைஞர்களுக்கு விருதுகளை கலெக்டர் வழங்கினார்.
6 Jan 2023 3:24 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13¼ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 38 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
6 Jan 2023 2:04 PM IST
மாகரல் அருகே செய்யாறு தரைப்பாலம் மீண்டும் சேதம்; கனரக வாகனங்கள் செல்ல தடை
மாகரல் அருகே செய்யாறு தரைப்பாலம் மீண்டும் சேதம் அடைந்தது. அதன் காரணமாக அந்த வழித்தடத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 Jan 2023 4:03 PM IST
படப்பையில் இளைஞர் திறன் திருவிழா, வேலைவாய்ப்பு முகாம்; நாளை மறுநாள் நடக்கிறது
படப்பையில் இளைஞர் திறன் திருவிழா, வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
5 Jan 2023 3:32 PM IST
நுகர்பொருள் வாணிப கிடங்கில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு
நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொங்கல் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை போன்ற பொருட்களின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்.
5 Jan 2023 3:12 PM IST
காஞ்சீபுரம் புத்தக திருவிழாவில் ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் புத்தக திருவிழாவில் ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
4 Jan 2023 2:32 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
4 Jan 2023 2:29 PM IST
கோவளம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை
கோவளம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
4 Jan 2023 2:01 PM IST









